யாராவது உதவுங்கள்

நேற்று எனக்கு ஒரு போன் கால் வந்தது. மதுரை மீனாட்சி மிஷன் ஹோஸ்பிடல் -ல் இருந்து. சுபாஷினி என்கிற 8 வயது குழந்தைக்கு ACCUTE LYMBOPLASTIC LUKMIA (BLOOD CANCER). குழந்தையின் மருத்துவத்திற்கு சுமார் 4 லட்சம் வரை செலவாகுமாம். குழந்தையின் பெற்றோரால் அவ்வளவு செலவு செய்ய முடியாததால், உதவுங்கள் என்று. யாராவது உதவுங்கள்
S.R.TRUST,
3i, Inovation, AL-102, 3rd Cross Street,
11th Main Road, Shanthi Colony,
Annanagar west, Chennai 40.
Ph. 9790875015. (Ms.Radha)

நட்புடன்,
ப்ரியா சண்முகவேல்

உங்களுடைய நல்ல எண்ணத்திற்க்கு என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள். என்னால் முடிந்தால் நானும் அந்த குழந்தைக்கு உதவ முயற்சிக்கிறேன்.

கூடிய விரைவில் அக்குழந்தை குணமடைய கடவுளை பிரார்திக்கிறேன்.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

மேலும் சில பதிவுகள்