ஸ்ரீமதிகதிர் திருமணநாள்

ஹாய் தோழி&தொழர்களே! நம் தோழி ஸ்ரீமதி கதிர் தம்பதிகளுக்கு நாளை(27.03.2011) திருமணநாள் 2 வருடம் முடிந்து 3 ஆண்டுஅடியெடுத்து வைக்கும் ஸ்ரீமதி கதிர் அவர்களை, தோழிகள் அனைவரும் மனமாற வாழ்த்துவோம் வாங்க.

அதோடு தோழிகளே நம்முடைய ஆசீர்வாதமும் பிரார்தனையையும் வாழ்த்துகளையும் இறைவன் கேட்டு அடுத்த ஆண்டு ஒரு குட்டி பாப்பாவோடு திருமணநாள் கொண்டாட வாழ்த்தி ஆசீர்வதியுங்கள் தோழிகளே...........

தயவு செய்து எல்லோருடைய ஆசீர்வாதத்தையும் எதிர் பார்கிறேன் பிளீஸ்.....................

ஹாய் ஸ்ரீமதிகதிர் ,
திருமண நாள் இருமனங்கள் இணையும் பொன் நாள் இந்த பொன் நாள் உங்களுக்கு நன்நாளாக அமைய வாழ்த்துக்கள்..................

சீக்கிரமே இந்த ஆண்டு உங்க குடும்பத்திற்ககு புதியவரவு (குழந்தை) வந்து உங்களை இன்னும் மகிழ்விக்க பிரார்த்திக்கிறேன் .

உன்னை போல பிறரையும் நேசி.

நாளை திருமணநாள் காணும் அன்புத்தோழி மதியை மனதார வாழ்த்துகிறேன்.

மதி, நீங்களும் உங்கள் காதல் கணவரும் குழந்தை செல்வங்களோடு பதினாறு பேற்றையும் பெற்று பல ஆண்டுகள் மனமொத்து, சந்தோஷத்துடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன... சொர்கத்தில்.
இரு மனங்களின் இணைப்பில் நிச்சயிக்கப்படுகின்றன... அன்பு, பாசம், ஒரு தலைமுறையின் வரலாறு.
திருவுடன் சேர்ந்த கதிரே... வாழ்வில் என்றென்றும் பிரகாசமாய் ஒளிவீசி வாழ்கவென உளம் நிறைந்து வாழ்த்துகிறேன்.

அன்புடன்
THAVAM

ஸ்ரீமதி உங்களுக்கும்,உங்கள் கணவருக்கும் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

இரு உள்ளங்கள் சங்கமித்து
இரு வருட பூர்த்தியிலே
இரு வரையும் வாழ்த்துகிறேன்
இணைந்து வாழ்ந்திட காலங்கள் தோறும்.
வாழ்க பல்லாண்டு.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

Hi sri wish you very happy wedding day. Ne vazhvil entha oru china thunbakuda unaku vara kudathu yentru andavanai vendikolkiren. Adutha varudam kutty sri kuda konda yen vazthukal. Nan mobilela use panuvathal englishla type pani ruken sorry.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

இனிய, திருமண நாள் வாழ்த்துக்கள்.

Wish you happy Wedding Anniversary. i hopeNext year you are celebrate your wedding anniversary with your baby. regards.g.gomathi..

கையோடு கை சேர்த்து
இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு
மனதை மணத்தால் அரவணைத்து
மூன்றாவது வருடம் காணும் நீங்கள்
நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு
உலகமுள்ளவரை வாழ்ந்திட

இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்......

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்ரீ இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்....அடுத்த வருடம் குட்டி பாப்பாவோடு திருமண நாள் கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....

மேலும் சில பதிவுகள்