எனது அப்பாவுக்கு(வாப்பா) கொலஸ்ட்ரோல் செக் பண்ண வேண்டியுள்ளது. அதற்காக எத்தனை மணிநேரம் பாஸ்டிங் இருக்க வேண்டும், ப்ளீஸ் பதில் சொல்லவும்.
எனது அப்பாவுக்கு(வாப்பா) கொலஸ்ட்ரோல் செக் பண்ண வேண்டியுள்ளது. அதற்காக எத்தனை மணிநேரம் பாஸ்டிங் இருக்க வேண்டும், ப்ளீஸ் பதில் சொல்லவும்.
i thing ^ hrs fasting .
i thing ^ hrs fasting .
அன்புடன்,
ரேவதி கண்ணன்.
அறுசுவை தோழிகள் எனக்கு உதவவும்.
அறுசுவை தோழிகள் எனக்கு உதவவும். நாளை செக்கப் போக வேண்டும்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
Sorry by mistake. I thing 6
Sorry by mistake.
I thing 6 hrs Fasting .
அன்புடன்,
ரேவதி கண்ணன்.
Dear,
எனக்கு இன்னொரு Idea. இரவில் 8 மணிக்கு முன்பாகவே Dinner முடித்து விடவும். Early Morning போய் Test எடுக்கவும்.
அன்புடன்,
ரேவதி கண்ணன்.
ஹாய் காற்று
ஹாய் காற்று எனக்கு தெரிந்தவரை காலை உணவு எடுத்துக் கொள்ள கூடாது. காலையில் வெறும் வயிற்றுடன் தான் போக வேண்டும். அப்பொழுதுதான் கொலஸ்ட்ரால் செக் பன்னுவார்கள் இது எனக்கு எடுக்க வேண்டும் என்று என் தங்கையிடம் கேட்டதற்கு அவள் இதை தான் சொன்னால் அது தான் எனக்கு தெரியும். நீங்கள் எங்கு பரிசோதனை செய்ய போகின்றீர்களோ அங்கு போன் செய்து தெரிந்துக் கொள்வது நல்லது என்று நினைக்கின்றேன்.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
அனைவருக்கும் நன்றி . poongkatru
அனைவருக்கும் நன்றி .கோல் ப்ண்ணி விசாரித்துக்கொள்கிறேன்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
அனைவருக்கும் நன்றி . poongkatru
அனைவருக்கும் நன்றி .கோல் ப்ண்ணி விசாரித்துக்கொள்கிறேன்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பூங்காற்று
பூங்காற்று... CHolestrol Test சரியா 8 மணி நேரம் fasting. இரவு உணவு முடித்து தூங்கி காலையில் சாப்பிடாம, டீ கூட குடிக்காம வெறும் வயிரா போங்க. சரியா இருக்கும். எப்பவும் அப்படி தான் வர சொல்லுவாங்க. 8 மணி நேரத்துக்கு குறைவா இருக்க கூடாது... அதை கவனிங்க. தண்ணி குடிக்கலாம்... அதுவும் அதிகம் வேண்டாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி வனிதா
நன்றி வனிதா 14 மணிநேரம்னு சொல்வாங்க அதனாலதான் கேட்டேன், ஆமா அரட்டை பக்கம் வரமாட்டீங்களோ.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
poongkatru
அச்சச்சோ... கண்டிப்பா 14 மணிநேரம் எல்லாம் இல்லைங்க. நிச்சயமா தெரியும். நாங்க அடிக்கடி இந்த டெஸ்ட் எடுத்திருக்கோம். குறைந்தது 8 மணி நேரம் அவ்வளவு தான். அதுக்கு அப்பறம் எப்ப வேணும்'னாலும் ரத்தம் கொடுக்கலாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா