பிறந்த நாள் பார்ட்டி மெனு

ஹாய் ப்ரண்ட்ஸ் எனக்கு பிறந்த நாள் பார்ட்டி மெனு வேண்டும் என் குழந்தைக்கு வ்ருகிற ஏப்ரல் 11 பிறந்தநாள் வருகிறது டின்னர் தான் ரெடி பண்ணுவோம் உங்க ஐடியாவை எல்லாரும் வந்து சொல்லுங்கள்: என்ன என்னலாம் பண்ணலாம்னு ப்ரன்ட்ஸ் எப்படி டெக்கோரட் பண்றது என்ன என்ன நான் ரெடி பண்ணனும்னு சொல்லுங்கள் ப்ளீஸ்

இந்த link உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்
http://www.arusuvai.com/tamil/node/16234
http://www.arusuvai.com/tamil/node/18046

ரொம்ப நன்றி அனுஷா நீங்க கொடுத்த லிங்க் ரொம்ப உதவீயாக இருந்தது எல்லாம் பார்த்து ரெடி பண்றேன் ரொம்ப நன்றி

மேலும் சில பதிவுகள்