அரட்டையடிக்க வாங்க

இங்க தொடருங்க

அரட்டை இங்க தொடருங்க

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

kumble cricketer name his female child as

Bala thiruppura sundari

if put alphapets from second floor to ground floor

then

b and e
will fly

சாரி அண்ணா, அன்னிக்கு அதுக்கு மேல உங்ககிட்ட பேச முடியலை. ஒரு வேலையா போயிட்டேன். வீட்டில் எல்லாரும் நலமா?? அடிக்கடி இப்ப அறுசுவைக்கு வறீங்களே, சிஸ்டம் வாங்கியாச்சா?? இல்லை மொபைலில் இருந்தா?

அன்புடன்
பவித்ரா

.பவி பரவாயில்லை.னான் இப்ப லீவ்ல இருக்கேன்.ஆமாம் நான் மொபைல்தான் யூஸ் பன்றேன்.இன்னைக்கு ஊர்ல தேர் திருவிழா கால் ஒரே வலி.படுத்து இருந்தேன்.ஏன் இப்ப கதை எழுதுறது இல்லை?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

//ன் இப்ப கதை எழுதுறது இல்லை?// இந்த காமெடி தானே வேண்டாங்கறது:) நான் எழுதினது ரெண்டு. அதுவே உங்களால் தான். இப்ப அடிக்கடி வரவே முடியலை. இதில் கதையெல்லாம் கஷ்டம் அண்ணா. உடம்பை பார்த்துக்கோங்க

அன்புடன்
பவித்ரா

ஷேக் சார், எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? எங்கே கவிதை? கதை?

பவி, எப்படி இருக்கே பவி? என்ன ஆச்சர்யம் அரட்டைக்கு வந்திருக்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் நலம் கல்ப்ஸ், நீங்க எப்படியிருக்கீங்க. நேரம் இருந்தது, அப்படியே ஷேக் அண்ணாவை பார்த்தேன், அதான் வந்திட்டேன்:)

அன்புடன்
பவித்ரா

கல்ப்ஸ் உன் கூட டூ டூ டூ............ நான் எவ்வளோ தரம் உனக்கு மெயில் பன்னினேன் பதிலே தரவில்லை.

வாழு இல்லை வாழவிடு

.என்ன பவி?சருக்கு உன்னுடையது.இதில் என் பங்கு ஒன்றும் இல்லை பா.ஆமினாவும் இப்படித்தான் சொன்னாங்க.இது உங்களோட பெருந்தன்மையை காட்டுகிறது.
.கல்பனா:நான் நலம்.நீங்கள் நலமா?விரைவில் கதை,கவிதை வெளிவரும்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மேலும் சில பதிவுகள்