உளுந்து பாயசம் செய்வது எப்படி?

உளுந்து பாயசம் செய்வது எப்படி?

உளுந்தில் பாயாசமா?! அதெல்லாம் சரி... உங்க எல்லா சமையல் குறிப்பு சந்தேகத்தையும் ஒரே இழையில் கேட்கலாமே... ;) யாராவது பார்த்த திட்டுவாங்களே. புதுசு புதுசா இத்தனை இழையான்னு கேப்பாங்க. பரவாயில்லை... இனி ஒரே இழையில் கேளுங்க சரியா?? :) உளுந்து பாயாசம் யாராவது தோழிகள் சொல்வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இரு வேறு கேள்விகளை தனித்தனி இழைகளில் பதிப்பதே சரி என்று தோன்றியதால் செய்தேன். உங்களுக்கு விடை தெரியவில்லை என்றால் விடுங்கள். "உளுந்து பாயாசம் யாராவது தோழிகள் சொல்வாங்க." :)

ஸ்ரீ தேவி... உங்களுக்கு சரின்னு தோனிருந்தா சாரிம்மா. நான் சொன்னதுக்கு கோவிச்சுக்காதீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க கேட்டது இதுவா பாருங்க
http://abikitchen.blogspot.com/2010/06/urad-dal-kheer-porridge.html

இதுவும் கடந்து போகும் !

test message

hi Vanitha, I think u misunderstood, i just wrote as a normal statement, I am not angry on you, so no need to say sorry. cool... have a nice day! By the way I like "துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!" (sorry friends for writing in English, though I can speak good in Tamil, writing in Tamil is a toughest job, I can do it only when I have time, I wanted to reply in Tamil, but it delays my replying time. sure, I will try my level best to write in Tamil in future.)

let me try this recipe, but I am not sure this is the one I wanted. Thanks for your time to find this recipe for me.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்