சுர்ரோஸ் செய்வது எப்படி? (மைதா இனிப்பு மேல் சக்கரைப்பொடி)

சுர்ரோஸ் செய்வது எப்படி? (மைதா இனிப்பு மேல் சக்கரைப்பொடி)

ஸ்ரீ தேவி... மைதா மாவை சிட்டிகை உப்பு சேர்த்து சுடு நீர் ஊற்றி முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து முறுக்கு அச்சில் பெரிய கண் இருக்கும் (காரா சேவ் போடுவது போல்) அதில் இட்டு பொரித்து எடுக்கவும். அதன் பின் அதை காரா சேவ் போல் துண்டுகளாக்கி, அதன் மேல் ஐசிங் சுகர் தூவுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Urad dal - 1 /2 cup
sugar - 3 tsp
cardamom - 4 (powdered)
milk - 2 cups
turmeric powder - 1 pinch
-soak the urad dal for 1 hr and grind to a fine paste
- add milk to it and make a thin paste. The mixture should be watery
- to this add sugar, cardamom powder and turmeric powder
- mix well and now start boiling making sure that the mixture is stirred continuously
- the mixture will begin to boil and as the mixture thickens a bit and the urad dal smell is gone, remove from fire
- serve warm or chilled..

kokila

ஸ்ரீதேவி ரஸியா விளக்கப்படத்துடன் செய்து காட்டியிருக்கும் சுர்ரோஸ் குறிப்பு இந்த லிங்கில் இருக்கு பாருங்க. http://www.arusuvai.com/tamil/node/9862

உளுந்து கஞ்சி - http://www.arusuvai.com/tamil/node/5290
உளுந்து கஞ்சி இந்த லிங்கில் உள்ள குறிப்பு நீங்க கேட்ட உளுந்து பாயாசம் மாதிரி இருக்கும். நான் செய்து பார்த்ததேன் நன்றாக இருந்தது. பாசிப்பருப்பு பாயாசம் டேஸ்ட்டில் இருந்துச்சு.http://www.arusuvai.com/tamil/node/3311

பதில் அளித்த அனைவருக்கும் மிகவும் நன்றி

சுர்ரோஸ் என்று தேடுக பகுதியில் முயற்சித்து கிடைக்காததால் தான் இங்கு இந்த கேள்வியை பதித்தேன். லின்க் உங்களுக்கு எப்படி கிடைத்தது? தேடி கொடுத்ததற்க்கு மிகவும் நன்றி

சுர்ரோஸ் என்று தேடுக பகுதியில் முயற்சித்து கிடைக்காததால்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

மேலும் சில பதிவுகள்