கல்வி கடன்

கல்வி கடன்
தோழிகள் எல்லோருக்கும் காலை வணக்கம்.
இந்த தலைப்பில் ஏற்கனவே நான் உங்களிடம் பேசி இருக்கிறேன்.
மீண்டும் உங்களை தொல்லை தருவதற்கு மன்னிக்கவும். என் பையன் EEE படிக்கிறான்.எனக்கு கணவர் இல்லை.பேங்க் லோன் கேட்டோம் கவுன்சிலிங் போயிருந்தால் லோன் தருவோம் என்று சொல்லி விட்டார்கள் அகரம் பவுன்டேசன் கேட்டோம் அங்கே 12th முடிந்ததும் வந்தால் தான் தருவார்களாம் .
கல்லூரியில் சேர்த்த பிறகு உதவி பண்ண மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள் எங்களுக்கு உதவி செய்தவரும் தற்போது செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் .என் பையனின் படிப்பு
இப்போது கேள்வி குறியாக இருக்கிறது நீங்கள் தான் எனக்கு ஏதாவது வழி இருந்தால் சொல்லவேண்டும்

தோழிகளே எனக்கு பதில் தாருங்கள் ப்ளீஸ் ரொம்பவும் சிக்கலில் இருக்கிறேன் .
உங்களுக்கு தெரிந்தவர்களிடம் கேட்டு சொல்லுங்கள்

மேலும் சில பதிவுகள்