என் மாமியார் வீட்டில் கம்ப்யுட்டர் இல்லாததால் என்னால் அருசுவைக்கு வர இயலவில்லை. தங்கள் பதிலுக்கு நன்றி.
மஸ்கட்டிற்க்கு நாங்கள் ஜுனில் வர போகிறோம். அங்கு வீடுகள் எப்படி இருக்கும்? வாடகை எப்படி?
My husband's company is "TEBODIN". Do u know that?
Thanks in Advance.
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - அடால்ஃப் ஹிட்லர்
Muscat
நான் மஸ்கட்டில் தான் இருக்கிறேன்
Sorry Kundavi