அரட்டை அரட்டையடிங்க

பக்கம் பக்கமா போது... ஆனா மெதுவா போது. நல்ல விஷயம். :)

அரட்டையை இங்கே தொடருங்க

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் இடத்த பிடிக்கறது எவளோ கஷ்ட்டமா இருக்கு.. உஸ்ஸ்ஸ் அப்ப அப்ப

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

இங்க வாங்க,, நம்ம வனி டீச்சர் இங்க புதுசா தொடங்கிட்டாங்க.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

வனி நானே உங்களுக்கு மெயில் பண்ண நினச்சேன், நேத்து நான் மெசின் வாங்கிட்டேன். ஆனா........................... பாபின் போடறதுல ரெண்டு பார்ட் இருக்கு இல்ல, அதை கலுட்டினேன், மாட்டுன சரியா வரல. :-(
எனக்கு பாபின் போடறது தெரியல. சரியா கேக்காம வந்துட்டேன். எனக்காக ஹெல்ப் பண்ணுவீங்களா?

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

நானும் வந்துட்டேன் சீக்கிரம் அனைவரும் வருக!

சுகந்தி இந்தாங்க பிடிங்க ஹென்ஙசீர்ப் முதல்ல வியர்வையைத்துடைங்க.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க?சாப்பிடாதவங்கல்லாம் சாப்பிட்டு வநதிடுங்க. தூங்குறவங்கல்லாம் எழுந்திரிங்க. இன்றைக்கு என்ன தலைப்பு? தலய காணோம்?

எதுக்கு இப்படி ஓடி வரீங்க?. கீழே விழுந்தால் என்னாகும். டீச்சர் பார்த்தாக்க அடிப்பாங்கதானே.

அன்புடன்
THAVAM

கல்ப்ஸ் நேத்து மேட்ச் சொல்ரக்கு வார்த்தை இல்ல, நேத்து காலைல இருந்து பஸ் ல ஆபீஸ் வரும் போது, சந்து புள்ளையார், மொக்கு புள்ளையார், ஜீசஸ், அல்லா இப்படி வேண்டாத தெய்வம் இல்ல. எபப்டியாவது இந்தியா தான் வின் பண்ணனும்ன்னு, ஆபீஸ் ல திருட்டு தனமா நான் ஆன்லைன் ல பாத்தேன், அப்பறம் தான் தெருஞ்சுது ஆபீஸ் ல எல்லாரும் என்னை மாதிரியே பாத்து இருக்காங்கன்னு. சாமீ, செம சூப்பர் மேட்ச்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

ஹாய் ப்ரியா

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்