அரட்டை அரட்டையடிங்க

பக்கம் பக்கமா போது... ஆனா மெதுவா போது. நல்ல விஷயம். :)

ஹாய் தேவி நலம் பா...விவசாய வேலை தினம் உண்டு பா..நோ கேஸ்வல் லீவ்,நோ மெடிக்கல் லீவ்..

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

dear sisters im new to this site, i've intrest in cooking, longing for your guidance

ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லோருக்கும் மதிய வணக்கம். என்ன இன்னைக்கு அரட்டை டல்லா போகுது. யார்ரெல்லாம் இருக்கீங்க.
தேவி, யாழினி, விஜி அண்ணா எல்லோரும் நலமா?

devi eppadi errukinga nalama

ஹாய் வினோ நலமா? ஆமாம்பா அரட்டை ரொம்ப டல்லடிக்குதுபா. தேவி, விஜி அண்ணா இருந்தாங்க இப்ப அவங்களையும் காணும்.

வத்சலா தேவிகிட்ட தான் பேசுவீங்களா எங்க கூடவும் பேசுங்களேன் வாங்க வாங்க அறுசுவைக்கு

ஹாய் யாழு என்னடா பண்றே ரொம்ப நாளாச்சு உன்கிட்ட பேசி சீக்கிரம் வா

மா எப்படி இருக்கீங்க? ஆமாம் நாம பேசியே ரொம்ப நாள் ஆகுதுல. வீட்டில் அனைவரும் நலமா? பொண்ணு காலேஜ் போயாச்சா?

என்னை யாருமே அரட்டையில் தேடல... அப்பறம் எப்படி அரட்டை நல்லா போகும்??? டல்லா தான் போகும் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி உங்கள தேடாமல் இருந்தற்கு மன்னிச்சுடுங்க. இப்படி கலையிழந்து கிடக்கும் அரட்டையை கலக்கலப்பா மாற்ற ஏதேனும் ஐடியா கொடுங்க. பார்த்துக்கிட்டு பதிவு போடாம இருக்கறவங்களும் வரமாதிரி.

நான் சொல்றேன் நான் சொல்றேன் வினோ (வனிக்கா சாரி என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு அதான்)அரட்டைய சூப்பர் பாஸ்ட் ஆக்க இன்னக்கி நான் ஒரு விளையாட்டு சொல்லட்டுமா எல்லாரும் விளையாடுவோடுவோமா? யாரெல்லாம்ரெடி வாங்க வாங்க.

மேலும் சில பதிவுகள்