குழந்தை வரம் வேண்டி

எனக்கு கல்யனம் ஆகி 1 வருடம் 7 மதம் ஆகிறது. நானும் என் வீட்டுக்காரரும் அத்தை பயன். நான் மாமா பொன்னு. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே பிளட் குருப். இதனல எதவது பிரச்சனை வருமா. யாரவது பதில் சொல்லுங்க

நாங்களும் உங்களை போல் தான் உறவு முறை. எங்களுக்கு முத்தாக இரண்டு குழந்தைகள். அதனால் பயப்பட தேவையில்லை.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

engalukku marriage agi 13/4 varudam ayirche. en late agudhu

have you check with doctor? if yes, what he said? where are you living? there is lots of reason. already i told one of the reason in my posting under மருத்துவம்-சிகிச்சை அனுபவங்கள்-குழந்தை வரம் வேண்டி. just go and check there.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

ok sir, nanga gynecologistakkita than check pannittu irukkom. doctor masam masam tablet kodukkaranga. apporam 15th dayla scane panni parkkiranga. appo doctor karumuttai nalla valaralaynnu solranga. appuram adutham masam vera tablet thanthanga adutha 15th day scane panni parkkum podhu niraya karumuutai valarndhurukkunnu solranga. en antha samayathula karu uruvagala.

உங்க உடம்பில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது.iron folic acid குறைபாட்டால் கூட இந்த மாதிரி வரலாம். தொடர்ந்து புதிய செல்கள் நமது உடம்பில் உருவாக வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த மாதிரி குறைகள் வர வாய்ய்ப்புண்டு. புதிய செல்கள் உருவாக நமது உடம்பில் போதுமான iron folic acid இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் புதிய செல்கள் உருவாவதில் பிரச்சினை இருக்கும்.பெண்களுக்கு 24 மணி நேரம் தான் செல்கள் உயிருடன் இருக்கும். பிறகு அதை மறைந்து புதிய செல்கள் உருவாகும். இந்த செல் உற்பத்தி ஆண்களுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். நீங்கள் விரும்பினால் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று சொல்லுங்கள். அதர்கு முன்பாக நீங்கள் எஙு இருக்கிறீர்கள் என்று கூறுங்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

சும்மா ஒரே காரணத்துக்காக ஏன் ரெண்டு கேள்வி கேட்டு இருக்கீங்க தோழி ,இந்த தளத்தோட விதிமுறைப் படி அது தவறு ,இனி இப்படி செய்யாதீர்கள் தோழி ...
மேலும் உங்கள் பிரச்சனை கூடிய விரைவில் சரியாக இறைவனை வேண்டுகிறேன் ..ஒரே ரத்த வகையினராக கணவன்,மனைவி இருந்தால் ,கருத்தரிக்க ஊசி போடுவார்கள் ...நீங்கள் விரைவிலேயே கருத்தரிக்க வாழ்த்துக்கள் ...நன்றி ..நீங்கள் எந்த ரத்த வகை தெரிந்துக் கொள்ளலாமா ?...

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

B +ve

i am living Erode district Gobichettipalayam. my email id sgowsalyasenthilkumar@gmail.com

அன்பு சகோதரிக்கு
கோவையில் இறை மருத்துவம் செய்யும் என் குருநாதரிடம் நல்ல பலன் கிடைக்கிறது.
வாழ்க வளமுடன்.

Hi frnds enaku marriage aagi 1 year aaguthu Feb 2019 na card vangi 3 days ah continuous ah check panna Apo 2 line kamichathu athuku alaram 4 days la periods vandhuchi doc consult panna Apo ithu periods than nu sonnaga ipo 1 year aaga pothu enakum en husband Kum ellam normal than doc advised fertisuref tablet intha tablet use panni yaravathu pregnant aai irukingala plsss enaku help pannuga

Sangeetha

மேலும் சில பதிவுகள்