குழந்தைக்காக

எனக்கு கல்யனம் ஆகி 1 வருடம் 7 மதம் ஆகிறது. நானும் என் வீட்டுக்காரரும் அத்தை பயன். நான் மாமா பொன்னு. எங்க ரெண்டு பேருக்கும் ஒரே பிளட் குருப். இதனல எதவது பிரச்சனை வருமா. ஏன் லேட் ஆகுது. டாக்டர்க்கிட்டே கன்சல்ட் பண்ணனுதல எந்த பிரச்னையும் இல்லன்னு சொல்றங்க.யாரவது பதில் சொல்லுங்க

மேலும் சில பதிவுகள்