லவண தைலம் பற்றி

வணக்கம் தோழ, தோழிகளே! லவண தைலம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். அதை எப்படி பயன் படுத்துவது, அதனால் தொப்பை குறையும் என்கிறார்களே அது உண்மையா? யாருக்காவது அனுபவம் உண்டா? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இதெற்கெல்லாம் விடை முன் உள்ள இலைகளில் இருக்கு பாருங்க by elaya.G

ஹாய் இந்த லிங்கில் பாருங்கள்....
http://www.arusuvai.com/tamil/node/17266

மேலும் சில பதிவுகள்