doubt

marriagekku munnala irundhe nan computer operator. apprum antha velai nan continue pannittu irukken. en veettukarar bus driver. marriage agi 1 varudam 8 madham agiradhu. engalukku innum kolandhai undagala. nan work pannaradhunala enakku undagalaya. illay idharkku veru edhavadhu karanam irukkiradha. pls yaravudhu enakku sollungalen

hi gowsi, நீங்கள் குழந்தை இல்லை என்று மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். அப்படியெல்லாம் கவலைப்படாதீர்கள். உஙக்ளுக்கு அப்படி ஒன்னும் இன்னும் வயதாகவில்லை. முதலில் கவலையை விடுங்கள். ரிலாக்ஸாக இருங்கள். அதையே எப்பொதும் யோசிக்காதீர்கள். நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

sir, neenga enna work panringa nan kalaila irundhu ungalukku en mail idla irundhu call panninen

தோழி கௌசி,ஏன் உங்கள் ஒரே பிரச்சனைக்கு இத்தனை இழை ஆரம்பித்து விட்டு இருக்கிறீர்கள் ,தயவு செய்து இனி அப்படி செய்யாதீர்கள் ,நான் நேற்றே சொன்னேன் அல்லவா ,?
இந்த அறுசுவை தளம் விதி முறைப்படி ,முடிந்த அளவு உங்கள் ஒரே கோரிக்கைகளை நீங்கள் ஆரம்பிக்கும் ஒரே இழையிலோ அல்லது அரட்டையிலோ சென்று கேளுங்கள் ,எல்லாவற்றுக்கும் தனி தனி இழை வேண்டாம் ...
நீங்கள் உங்கள் குழந்தையின்மை பிரச்சனை என்ற ஒரே பிரச்சனைக்கு மட்டும் நேற்று நீங்கள் உங்கள் பெயரை பதிவு செய்ததிலிருந்து எத்தனை இழை (தலைப்பு) ஆரம்பித்துள்ளீர்கள் என்று பாருங்கள் ,திரும்ப திரும்ப செய்த தவறையே செய்யாதீர்கள் ... பின்னர் தோழிகள் வந்து ஒருவர் ஒருவராக உங்களை திட்டும் படி வைக்காதீர்கள் ...

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேம் நீங்க என்ன இந்த தலதிற்க்கு ருல்ஸ் போட்டவரா. கொஞ்சம் அதிகமாக கண்டிக்கிறிங்க. நான் இந்த தலதிற்கு புதிது. அதனாலதான் இப்படி தெரியம நடந்திருச்சு

நீங்க புதுசு அதனால தான் பொறுமையா ,இப்படி பண்ணாதிங்கன்னு கேட்டுகிட்டேன் ...தப்பு ஏதும் இல்லையே ?கொஞ்சம் ஓவரா பேசுறிங்க ,பார்த்து பேசுங்க ..நான் உங்க கூட சண்டைக்கு ஒன்னும் வரல புரிஞ்சுதா தோழி ..

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

இந்த கேள்வியை எந்த இழையில் கேட்பது என்று எனக்கு தெரியவில்லை அதனால் இந்த இழையில் கேட்கிரேன் தவராக இருந்தால் மன்னிக்கவும்.

நான் pcod க்காக ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு வருகிரேன். எனக்கு ovral 21 tablets, clome , metformin , RV tone , மாத்திரைகளை எனக்கு டாக்டர் குடுத்தாங்க என்ன ப்ரச்சனை என்றால் மாத்திரை போட்ட மாதத்திலிருந்து பீரியட் டார்க் ப்ரவுன் டிஸ்சார்ஜ் இருக்கு இந்த மாதமும் அப்படியே தானிருக்கு போன மாதம் டாக்டரிடம் சென்ற போது அது ஒன்னுமில்லை பயப்பட வேண்டாம் அப்படின்னு சொனாங்க ஆனா இந்த மாதமும் அப்படியே இருப்பதால் பயமாக இருக்கு.

தெரிந்த தோழிகள் ப்ளீஸ் தயவு செய்து சொல்லுங்க

அன்புடன்
ஸ்ரீ

எந்த சந்தேகம் என்றாலும் ஓடி வந்து தீர்த்துக்கொள்ளும் இடம் இன்னும் எனக்கு யாரும் பதில் சொல்லவில்லையே ப்ளீஸ் பயத்தினால் தான் கேக்குரேன் தெரிந்ததை சொல்லுங்கள்.

அன்புடன்
ஸ்ரீ

தோழி கௌசி பாரதி சொல்வது சரி. உங்களுக்கு புரியவில்லை என்றால் ஒரு இழையில் கேள்வி கேளுங்கள். அதற்கு நம் தோழிகள் சரியான பதிலை சொல்வார்கள். பாரதி சொன்னதற்கு ஏன் கோவபடுகிறீர்கள்? நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பதிவுக்கும் நம் அட்மின் அண்ணா தான் பணம் செலுத்த வேண்டும். அதற்குத்தான் இப்படி தெரிந்து கொண்டு எந்த காரியத்தையும் செய்யுங்கள் என்று சொல்கிறோம். நம் தோழிகள் எப்போதும் உங்கள் நல்லதுக்கு தான் சொல்வார்கள். நீங்கள் வருத்தபட வேண்டாம். எதுவாக இருந்தாலும் அதற்கென்று ஒரு இழை மன்றத்தில் உள்ளது. அங்கே சென்று உங்கள் கேள்விகளை கெள்ளுங்கள்.

வேலையால் உங்களுக்கு ப்ரோப்லேம் இருக்காது. உங்களுக்கு என்ன பிரச்சனை என்று முதலில் மருத்தவரை போய் பாருங்கள். நீங்கள் இதற்கு முன் மருத்தவரிடம் சென்று இருகீர்களா?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்