conceive again

Hi friends,

Last month i had my baby but it died afer 6 days.. I had very high BP. and my delivery was normal. Doctor is not telling the exact reason for my babies death.
Can anyone tell me what may be the reason behind his death?
Also pls tell me when can i conceive again

கவலை படாமல் இனி வரும் கர்பத்தில் இப்படி பிபி இருந்தால் நல்ல டயடீஷியனை பார்த்து சொன்னபடி சாப்பிடுங்க.டாக்டரே சொல்லியிருப்பாங்க அடுத்தது எப்ப ஆகலாமென்று..இருந்தாலும் நான் சொல்கிறேன் குறைந்தது ஒரு மூன்று மாதம் இடைவெளி விடுங்க.
இரண்டாவது குழந்தை ஆரோகியமாக பிறக்க எனது ப்ராத்தனைகள்.இந்த நேரத்தில் சத்தான ஆகாரமாக சாப்பிடுங்க..ஆயுர்வேத கடைகளில் சொன்னால் பிரசவம் சம்மந்தமான லேஹியம் கஷாயம் மருந்துகள் கிடைக்கும்..அது உடல் ஆரோகியத்திற்கு ரொம்ப நல்லது..வாங்கி சாப்பிடுங்க

vasuki how are you feeling now.how is your health now.first take care of your health.plan next baby after 3 month or consult your docter about next pregancy.check your BP regularly.take multivitamin tab.i had one miscarriage first and i went to dnc to clean.but next month itself i got pregant.baby was good and healthy.so try to forget about your first pregancy. try for second baby happily.i know how it is painful.because i got miscarriage on my first wedding day.so that day everyone called me to wish but i was crying on that whole day.after that i thought god didnt give that baby for any good reason.so try try try.life is short so live it as happy as you can. i wish you will have a healthy and beautiful baby soon.

HAVE A GOOD DAY

ஹாய் வாசுகி, எப்படி இருக்கீங்க? நீங்க நலம் என்று நம்புகிறேன். உங்களுடைய கர்பத்தை இன்னும் கொஞ்ச நாள் தள்ளி போடுங்கள். நீங்கள் மனதளவிலும் உடலளவிலும் நன்கு தேர்ச்சி பெற வேண்டும், அப்போதுதான் அடுத்த முறை நீங்கள் கர்பம் தரிக்கும்போது உங்களால் manage பண்ணமுடியும். அடுத்த கர்பத்திற்கு ஒரு 6 மாத இடைவெளி இருந்தால் மிகவும் நல்லது.உங்கள் கணவருடன் ஆலோசித்து முடிவெடுங்கள். இதற்கிடையில் நீங்கள் நல்ல சத்தான ஆரோகியமான உணவுகளையும் மற்றும் உடலுக்கு தேவையான உயிர்ச்சத்துக்களும், தாதுச்சத்துக்களும் மற்றும் புரத சத்துக்களும் உள்ள இய்ற்கையான இணை உணவுகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். for that baby death you just visit this web site. you will get more information. for solutions, if you want more detail, you just contact me in the following e-mail

URL : http://www.cdc.gov/ncbddd/folicacid/index.html

my mail id : ekmravi@gmail.com

மேலும் கிழ்கண்ட இணையதள முகவரியை பாருங்கள் மேலும் சில விவரங்கள் உங்களுக்கு தெரியவரும்.

http://ekmravi.blogspot.com

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

hi friends,
thnks for ur care and concern..
Can u suggest me some good gynec in bangalore

மேலும் சில பதிவுகள்