Sagana Sister Data Entry - Where are you

sagana வை நானும் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன். சாம்பிள் செய்து கொடுத்து விட்டேன் ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
உங்களை எதிர்பார்கிறோம்.

ஹாய் ஜீவிதா,
சஹானா இப்ப அந்த வேலையை விட்டு விட்டார், உங்களுக்கு சின்ன வீட்டிலிருந்தே செய்யும்,வேலை வேண்டுமென்றால் உங்கள் மெயில் முகவரியை குடுங்கள்.இந்த வேலை மெயில் செக் செய்வது,1 மெயில் படிக்க 0.25 பைசே.தினமும் நிரைய மெயில் வரும்.வெண்டுமானல் மெயில் ஐடி குடுங்கள், நான் சொல்கிறேன்.

ஹாய் மல்லி
எனக்கும் அந்த வேலை எப்படி என்று சொல்லுங்க என் மெயில் id banukamaal30@gmail.com

பானுகமால்

ஹாய் மல்லி.
mail read பண்ற வேலை நான் செய்ய ஆசைப்படுறேன். என் id sujatha_suthakar@yahoo.com நீங்க mail read பண்ற வேலை செய்றீங்களா? ஒண்ணும் பிரச்சனையில்லையா? mturk மாதிரி பாதுகாப்பானதா? கோச்சுக்காம கொஞ்சம் பதில் சொல்லுங்கப்பா?

அக்கா எனக்கும் இந்த வேலை செய்ய விருப்பம் இருக்கு. இது என் குடும்ப சூழ்நிலைக்கு ரொம்பவே உதவியா இருக்கும். என் mail id: sona.arulkumaran@gmail.com

sona

Hi friends first onlinela irukira ella friendskum big hi nan ipadan pudusa register pani iruken. so neenga dan enaku help pannanum malli ungaloda work pathi enga ellarukum detailds sonna nalla irukum my email id devi_january@yahoo.co.in

I will send the details tomorrow thro Email.

thank u very much malli

ஹாய் மல்லி,
email read பண்ற job பத்தி கேட்டிருந்தேன். எனக்கு இன்னும் மெயில் வரலப்பா. details கொஞ்சம் சொல்லுங்க.

ஹாய் மல்லி. நான் ஏற்கனவைமெயில் ஐ.டி அனுப்பி உள்ளைன். திரும்பவும் அனுப்புகிறைன்.rdevi81@rediff.com

இன்று வேளையை இன்றை முடிப்பது

hi malli i am sumathi nan oru super job solluren pa just email open panni pakkanum 0.25,1.00,4.00,5.00 ovoru mailkum tharuvagka pa 500 anathum ugga vettu addressku dd anuppuvanga pa ungaluku veruppam erunthal unga mail Id unga vettu address mobile no anuppugga nan unga mail idku details and Id,password anuppuren.

மேலும் சில பதிவுகள்