ஹாய் அஞ்சனா,
எனக்கு கோரல் டிரா12 படிக்க ஆசை,உங்களுக்கு அது தெரியும்னு சொன்னிங்க,எனக்கு படிக்க உதவ முடியுமா? உங்க ஐடி குடுத்தா, எனக்கு கொஞ்சம் சந்தேகம் கேட்க்க உதவியாக இருக்கும்,உங்க ஐடி குடுப்பீர்களா?நீங்க எனக்கு சொல்லி குடுக்குறதால உங்க கோரல் பற்றிய அறிவு எனக்கும் உதவும்.
hai Anjana
Hai anjana,
Please Reply me.Are u now in Gujarat?
ஹாய் மல்லி
ஹாய் மல்லி
நலமா? i am in gujarat. ஊருக்கு போனதால் அறுசுவைக்கு வரவே இல்லை.அதுதான் உங்க பதிவை பார்க்க முடியலை. புது வேலைக்கும் சேர்ந்துட்டேன் அது தான் முடியலை.i am so sorry. கண்டிப்பா சொல்லிக் கொடுக்கிறேன். உங்க ஐடி க்கு மெயில் பண்ணுகிறேன். உங்க ஐடி எனக்கு கிடைத்துவிட்டது. ok
டியர் அஞ்சு
ரொம்ப நன்றி அஞ்சு,என்னோட மெயிலுக்கு பதில் அனுப்புங்கள்,நீங்கள் புது வேலையில் சேர்ந்தமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்,நீங்கள் சாப்ட்வேர் சம்மந்தமான வேலையில் தான் தற்பொழுது சேர்ந்து உள்ளீர்களா?