Coolers வாங்கலாம் என்று உள்ளோம். எந்த பிரன்டு வங்கலாம்.ஏதேனும் coolers வாங்கும் போது கவனிக்க வேண்டியது உள்ளதா.
Pls help us friends.
Coolers வாங்கலாம் என்று உள்ளோம். எந்த பிரன்டு வங்கலாம்.ஏதேனும் coolers வாங்கும் போது கவனிக்க வேண்டியது உள்ளதா.
Pls help us friends.
suganya
என்ன coolers???!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
எனக்கும் சொல்லுங்க.
நான் இந்த வாரம் இந்தியா போரேன். அங்கு வெயில் அதிகமாக உள்ளது. நானும் கூலர் வாங்கலாம் என்று இருக்கேன். யாராவது பதில் கொடுத்தால் எனக்கு உபயோகமாக இருக்கும். ஏசி ரொம்ப பவர் எடுக்குது. அதான் கூலர் வாங்கலாம் என்று இருக்கோம்.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
nanga. ippo 2 yrs ah coller
nanga. ippo 2 yrs ah coller than use pnnrom. Coolpex remba nalla iruku
antha thanni kutichitu mineral water kudicha kuda nalla illa. ennoda mamiyar veetil Aquaguard use pannuranga athum ok nalla iruku.
அன்புடன்,
ரேவதி கண்ணன்.
hi
thanks for your reply pa