......வெற்றி நமதானது......

...............வெற்றி நமதானது................
வீரர்களையும்,உற்சாகப்படுத்திய தோழர்களையும் வாழ்த்தலாம் வாருங்கள்..........

சச்சினும்,சேவாக்கும் முதல்பேட்டிங்கில் அவுட்டானதும் அய்யோ கதிகலங்கிவிட்டோம்.ஆனால் நம்முடைய உர்சாகமும்,நம் வீரர்களின் விடாமுயர்சியும் வெற்றியை தந்துவிட்டது.ஜெய்ஹிந்த்

இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்,

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அணைத்து இந்திய வீரர்களுக்கும் எங்களது பாராட்டுக்கள் ஜெய்கிந்த்

அதே நாளில் அதாவது 28 வருடஙகள் கழித்து அதே ஏப்ரல்2ஆம் தேதி வென்றது இந்தியா ....வாழ்துகள் நமது அணிக்கு..

28 ஆண்டுக்கு பிறகு இந்தியாவின் ,இந்திய வீரர்களின் ,இந்திய மக்களின் கனவான உலக கோப்பையை வென்ற போது அவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் கண்களில் நீர் சுரக்க தான் செய்கிறது, இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்!!! ஜெய்ஹிந்த் !

whishes to all indians we proud be a indian we mis india

இந்திய அணிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும்.............. நன்றிகளையும் ஆனந்த கண்ணீருடன் தெரிவித்து கொள்கிறேன்.

தோனிக்கும், யுவராஜ் க்கும் என் ஸ்பெசல் நன்றிகள்.....................

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்