மார்பகங்கள்

தோழிகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு ஒரு பிரச்சனை இருக்கு. என் மார்பகங்கள் ரொம்ப பெரிய அளவில் இருக்கு. என் உடலமைப்பை கன்னாடியில் பார்க்கவே விகாரமா இருக்கு. எனக்கு இன்னும் குழந்தை கூட இல்லை. இந்த விஷயதினால என் கணவருக்கும் என் மேல் வெறுப்பா இருக்கு. இதை குறைக்க எனக்கு வழி சொல்லுங்க. Please.............

anybody please answer me...............

sona

ennakkum solustion vandum,any one answer pls........................

வாழ்க வளமுடன்...!

அன்பு சகோதரிகு வணக்கம் உங்கள் ப்ரச்சனைக்கு தகுந்த மருத்துவரை அனுகவும் அதுதன் நல்லது. பல நபரின் கருத்து உங்களுக்கு பயன் தராது. இது எனது கருத்து.

see this link http://www.youtube.com/watch?v=-JU3D50TtI4

i was searching for the same link for such a long time. thank you so much for this.

sona

http://www.healthcentral.com/diet-exercise/c/question/95076/34502/
http://www.fitnessihub.com/how-to-reduce-breast-size-with-exercise/

safinamubarak

மேலும் சில பதிவுகள்