need one help

how to cook rice with out cooker.i means ulai vaithu apdi samipathu

முதலில் பாத்திரத்தில் பாதியளவு தண்ணீரை சிறிது நேரம் கொதிக்க விடவும் பின்பு ஊற வைத்து அலசிய அரிசியை தண்ணீரில் போடவும் பின்பு வேகும் பதம் பார்த்து வடிக்கவும்.அறுசுவை ல நிறைய குறிப்புக்கள் உள்ளது அதை பார்த்து படித்து சமைக்க கற்று கொள்ளுங்கள்.வாழ்த்துக்கள் by elaya.G

நீங்கள் இந்த லிங்கில் பாருங்கள் செல்வி அவர்கள் அழகாக விளக்கி உள்ளார்கள். எல்லா பாகத்தையும் பார்க்கவும்.
http://arusuvai.com/tamil/node/14897

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்