*அடிப்போம் அரட்டை*

வழக்கமா சொல்றதுதான். உங்க மெயில் ஐடி, வீட்டு முகவரி, டெலிபோன், மொபைல் நெம்பர் இதையெல்லாம் யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் கொடுங்க!. இருங்க... இதுக்குள்ள ஏன் பூரிகட்டைய தூக்கறிங்க!. இன்னும் இருக்கு, அரட்டைல ஊர் பெயர் தெரு பெயர் எல்லாம் சொல்லாதீங்க, தமிழ்ல எழுதுங்க, ஏதாவது உபயோகமா அரட்டை அடிங்க!.

புதுசா ஆரம்பிச்சாச்சு எல்லோரும் வாங்கோ

அன்புடன்
THAVAM

ஹாய் ஹசீன், சரி சரி அப்போ சீக்கிரம் வந்துடும் எதிர் பாக்குரேன்.லூலு நல்ல பேசுவாங்களா? ;) வேலை ரொம்ப நல்ல போகுது ப.ஆனா வேலை அதிகம் ப கஷ்டமா இருக்கு.

ஹாய் யாழி நீங்க அறுசுவைக்கு புதிதா? யாரும் அரட்டையல உங்கள சேத்துக மாட்டோம் இதான் அரட்டைக்கு வர நேரமா?

ஹாய் தவமணி உங்க போய் கண்டும் காணாமா இருப்போமா. :)வாங்க வாங்க. இப்பதான் வந்திகளா அண்ணா? ஹிஹி

அண்ணா நான் தான் முதல்ல.;)

உன்னை போல பிறரையும் நேசி.

இப்படி கா விட்டா எப்படி?. அண்ணா இப்போதான் வந்தேன்.

அன்புடன்
THAVAM

தேவின்னா சும்மாவா!. எங்கே கொட்டும் புலி ரேவதியை காணவில்லை

அன்புடன்
THAVAM

அண்ணா
ஒ.கே ஓ.கே பழம். அண்ணா மீண்டும் ஒரு கெட்டுகெதருக்கு ஏற்பாடு பண்ணலாமா?
பூங்காற்று வாங்க பேசலாம்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

எல்லோரும் புது அரட்டைக்கு வாங்க. நம்ம தேவிதான் அரட்டையை திறந்து வைச்சாங்க. எல்லோருக்கும் அருமையான டின்னர், லைட் மியூசிக் எல்லாம் இருக்கு, வாங்க... வாங்க...

அன்புடன்
THAVAM

வந்துட்டேன் மஞ்சு என்ன பேசலாம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

வந்துட்டேன் மஞ்சு என்ன பேசலாம்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் அண்ணா ரேவதி மேடத்துக்கு வேலை அதிகமா இருக்காம் அதோடு நெட் வேர பிராபுளம் மாம் என்ன பண்ண வரட்டும் வந்தயுடனே பனிஷ்மெட் கொடுக்கலாம்.;)

உன்னை போல பிறரையும் நேசி.

வந்தாச்சு அரட்டைய ஆரம்பிங்க

மேலும் சில பதிவுகள்