சிபிஎஸ்சி

1.எஸ்சி 11,12 ஆம் வகுப்புகளுக்கு புத்தகங்கள் ,கணினி,கணிதம் போன்ற பாடங்களுக்கு மாதிரி வினாத்தாள்கள்,டியூடோரியல்ஸ்,வொர்க்சீட்ஸ்
DOWNLOAD செய்ய WEBSITES தெரிந்தால் சொல்லமுடியுமா?

வாங்கும் புத்தகங்கள் என்றாலும் உங்கள் பிள்ளைகளுக்கு இந்த இரண்டு பாடங்களுக்கும் எந்த AUTHOR வோட புத்தகங்கள் எளிதாகவும்,பயனுள்ளதாகவும் இருக்குன்னு சொல்லுங்க

IAS /CASE exams for junior school(grade3&4) -இதுக்கு தயார் செய்ய எந்த புத்தகங்கள் நல்லா இருக்குன்னு யாராவது சொன்னா உதவியா இருக்கும்

யாராவது பெற்றோர்கள் பதில் சொன்னா உதவியா இருக்கும்..
இந்த இழையை மேலே கொண்டுவர இந்த பதிவு

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மேலும் சில பதிவுகள்