தலையில் அங்காங்கே ஒரு ரூபாய் நாணய அலவிற்கு வழுக்கயாய் இருக்கின்றது.

ஹாய் தோழிகளே...
எனது நண்பியின் தலையில் அங்காங்கே ஒரு ரூபாய் நாணய அலவிற்கு வழுக்கயாய் இருக்கின்றது.இது என்ன? நோயா? இதற்கு என்ன பன்னுவது? டாக்டரிடம் போக வேண்டுமா?அல்லது கைவைத்தியங்கள் உண்டா? தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லவும்..

ரில்வானா உங்கள் பெயர் சரியா?வழுக்கையாய் இருக்கும் இடத்தில் சின்ன வெங்காயம் தேய்து வந்தால் குணமாகும்

என் அம்மாவுக்கும் இருந்தது..ஹமீத் ஃபாதிமா சொன்னது தான் வைத்தியம்..கண்டிப்பாக முளைத்து விடும்..சின்ன வெங்காயத்தை பாதியாக நறுக்கி விரலில் பிடித்து நல்ல வழுக்கையான இடத்தில் சிவக்க தேய்க்க முடி மெல்ல முளைக்கும்..துவக்கத்தில் மெல்லிய முடியாகவோ நரை முடியாகவோ வந்தாலும் போக போக நல்ல முடி வரும்

unga friend veetla dog edhu valakraangalaa?
Ennoda brotherku ippadidhaan irundhadhu doctor idhu oru fungus naala varakoodiyadhu nu sonnaanga. udane doctor kitta kaatta sollunga. aennaa fungus adhihamaa aahivittaal brain na baathithu futurela mental disease varunu en brotherku doctor sonnaanga. dog udambil idhe maathiri round roundaa fungus disease irundhaa adhu moolamaa namakku paravumaa. udane doctora consult panna sollunga.

ஹாய் தோழி, தயவு செய்து வீட்டு வைத்தியம் செய்கிறதை விட டாக்டர் கிட்ட போறது. ரொம்ப நல்லது. அதுவும் நீங்க 1 ரூபாய் நாணயம் அளவில் இருக்குனு சொல்லுரிங்க.அது ரொம்ப பெரிததான் இருக்கு டாக்டர் கிட்ட போங்க. இல்லனா வீகேர் போங்க.

உன்னை போல பிறரையும் நேசி.

பதில் அளித்த அனைத்து தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.அவள் வீட்டில் நாய்கள் ஏதும் இல்லை.டாக்டரிடம் போவதானால் எந்த டாக்டரிடம்? தோல் சம்பந்தமானவரிடமா? அல்லது? .................. கொஜ்சம் சொல்லுங்களேன்..

Ennoda brother ku local la treatment eduthu sariyaa aahala chennai la treatment edutha pirahudhaan sariyaachchi. naan address ketutu solren.

Ennoda brotherkkum chinna vayasil ippidi irunthuchu. doc katti oru creame pottanga . creame name enakku nabagam illa. appuram eppadiyo mudi antha idathil vazhathuruchu. enga veetu oru kalyana cd le aven thalai appidi irukum.nagaellam kindal pannuvom. appo aven 8 th padichan. ippo colledge ellam mudichu vellaiku poitutan. so dont worry athu konja nalla thana sari agitum. payapada ventam. ethukkum nalla skin daughter-ah poi parthu consult pannikonga. nallathu.

unga frnd sikkiram require aga naan kadavulai ventikuren. thx.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

http://arusuvai.com/tamil/node/16744 தோழி இந்த லிங்க் பாருங்க. அங்க வீகேர் லிங்க் கொடுத்து இருக்கேன். அத பாருங்க. அப்புரம் சொல்லுங்க

உன்னை போல பிறரையும் நேசி.

நீங்க டாக்டரிடமும் போங்க ஆனால் இந்த வைத்தியம் செய்யுங்க..இது டாக்டரே சொல்லி தந்த வைத்தியம் தான்

i am new.i am in north wales i uk.ingu vanthu 4varudam achu.appathilirunthu en thalai mudi kottuthu.ippa kadantha 3 mathamaga mudi neraya kotty munnal mudi kotti adarthi muluthaga kurainthu en mun thalai vakidu ellam theriyuthu.mun mudi muluthum kottividumo endru bayamaga irukku ethachum sollution solluinga.
thanks

மேலும் சில பதிவுகள்