கைவினை பகுதியில் போட்டோ பிரெம் மிக அழகாக உள்ளது.
நான் அதை செய்து பார்கபோகிறேன்.ஆனால் அதில் வர்ணம் தீட்ட ஆசை படுகிறேன்.
என்ன வர்ணம் தீட்டினால் தண்ணீர் பட்டாலும் போகது.
oil colour,poster colour போன்ற பல உள்ளது.
என்னக்கு வர்ணங்கள் பற்றி அவளவாக தெரியாது அதனால் தான் கேட்கிறேன் .
என் தமிழ் சொற்களில் தவறு இருந்தலும் மன்னித்து விடுங்கள் தோழிகளே.
ஃபோட்டோ ஃப்ரேம்
ஆயில் பெய்ன்ட் கொடுங்க சுகன்யா.
அங்க வனி த்ரெட்ல கேட்டிருந்தா பலருக்கும் பயன்பட்டு இருக்கும். ;)
- இமா க்றிஸ்