அழகிய பெண்ணே

Zee tamil channel il மதியம் 2.30 ku வரும் அழகிய பெண்ணே நிகழ்சின் நேரம் மாற்றி விட்டார்களா?

நான் சில நாட்களாக பார்க்கவில்லை ,இப்பொது ராதா கல்யாணம் என்ற தொடர் அந்த நேரத்தில் வருகிறது.?

ஹாய் சுகன்யா நீங்க இந்த கேள்வியை சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதியிலயே கேட்டுருக்கலாம் இப்படி எதுக்கெடுத்தாலும் ஒரு இழை ஆரம்பிச்சா முக்கியமான தலைப்புகள் காணாமல் போயிடும் :(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

சுகன்யா சின்ன சின்ன சந்தேகங்களுக்கு கூட ஒரு இழை ஓப்பன் பண்ணுரிங்க. அது தவறு ப. நீங்க அப்படி பண்ணுரதால பயனுள்ள இழை பின்னுக்கு தள்ளபடுது. உங்களை போன்று புதிதாய் வரும் தோழிகள் நல்ல இழையை தேடவேண்டி இருக்கும். அறுசுவை நமது குடும்பம். நமக்கு ஒரு சந்தேகம்னா ஓடிவந்து இங்கே தீர்த்து கொள்கிறோம். அப்படி பயன்தரக் கூடிய அறுசுவையை இப்படி தேவையில்லத கேள்விகளை கேட்டு பாழக்க வேண்டாம். :(

சின்ன சின்ன சந்தேகங்கள் லிங்க் லாவண்யா முன்னாடியே கொடுத்து இருக்காங்க அங்க கேளுங்க. புரிஞ்சிகோங்க தோழி. தயவு செய்து யோசிச்சி பாருங்க நீங்க கேட்டு இருக்க கேள்வி யாருக்காவது பயன் தறுமா?

உன்னை போல பிறரையும் நேசி.

கண்டிப்ப இனிமேல் சின்ன சின்ன சந்தேகங்கள் பகுதிளே கேட்கிறேன் தோழி.

அழகிய பெண்ணே நிகழ்ச்சியும் நம் அறுசுவை போல தான் தோழி.

அதிலும் கைவினை,அழகு குறிபுகள்,காய் கனி கார்விங்,மூலிகை மருத்துவம் போன்ற பல பகுதிகள் உள்ளன.

இது பயன் அற்ற நிகழிச்சி இல்லை பயன் உள்ள நிகழிச்சி தான் தோழி.:-)

அதனால் தான் தொலைக்காட்சி இழையில் கேட்டேன் .

இனி சின்ன சந்தேகங்கள் பகுதிளே இது போன்ற கேள்விகளை கேட்கிறேன்:-)

வெரி குட் ரொம்ப நன்றி தோழி :-)

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்