4 மாத கர்ப்பம் எனக்கு back pain

அன்பு தோழிகளே !
நான் 4 மாத கர்ப்பம் எனக்கு back pain ரொம்ப இருக்கு .இப்படி தான் இருக்குமா ? நான் ap 12 தான் checkup போகணும் pls help me பா.

saje

முதுகு வலி இந்த நேரத்தில் சிலருக்கு வரும். குழந்தை பிறந்ததும் சரியாகிடும். இது என் அனுபவம் .
உங்களுக்கு பயமிருந்தால் மருத்துவரிடம் காண்பியுங்கள்

Hi friend,

Dont Worry, i had the same problem when i was in 4 weeks.but it ll go after several weeks...Dont worry..its a very Common Symptom

RengaRaje

எனக்கும் இது போல் இருந்தது பிரகு சரியாகிவிட்டது பயப்பட வேன்டாம் எதர்கும் டாக்டரை கன்ஸல்ட் பன்னுங்க

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

கவலை பட தேவையில்லை. வயிறு முன் நோக்கி தள்ளும் போது back pain இருக்கும் . எனக்கும் அப்படி தான் இருந்தது. குழந்தை பிறந்த பிறகு சரியாகிவிடும்.

மேலும் சில பதிவுகள்