அருசுவை தோழிகளே வாழ்த்துக்கள் தேவை

தோழிகளே இன்று எனது 3ம் வருட திருமண நாள்.உங்கள் வாழ்த்துகளூம்,தேவை
அதற்காகதான் இந்த இழை.

குட்டிரேயம்மா

உங்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள். இன்றுபோல் என்றும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ஹாய் குட்டிரேம்மா. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..............

உன்னை போல பிறரையும் நேசி.

என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், அது சரி எங்க டிரீட் இல்லை ஒழுங்கா வெச்சிடுங்க

எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்;
எதிர்பார்த்தால் இறுதிவரை
எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள்..
ஸ்ருதிகா

My hearty wishes.

வாழ்க வளமுடன்

Wish you happy wedding anniversary to you.regards.g.gomathi.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.பஹ்ரைனில் எங்கு இருக்கிறீர்கள்.நானும் பஹ்ரைன் தான் இருக்கிறேன்.

Expectation lead to Disappointment

குட்டிரேயமாவிற்கு எனது இனிய திருமண வாழ்த்துக்கள்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

குட்டிரேயமாவிற்கு, எனது இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் .

அன்புத்தோழி ராதிகாவுக்கு திருமணநாள் வாழ்த்துக்கள், வாழ்வில் மேலும் பல வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ வாழ்த்துக்கள், திருமணநாள் கிப்ட் என்ன வாங்கிக்கொடுத்தார் உங்க ஹப்பி, என்ன ஸ்பெஷல் ராதிகா வீட்ல,,,

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

ராதிகா, நீங்களும் உங்கள் கணவரும் பல திருமண நாட்களை கண்டு குழந்தை செல்வங்களோடு வாழ்வில் பல முன்னேற்றங்களை கண்டு ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறேன் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்