எனது மகனை வாழ்த்துங்கள் தோழர்,தோழியரே

நாளை(12.4.11)எனது மகன் விக்னேஷ் க்கு 3-வது பிறந்த நாள்.தோழர்,தோழியர் அனைவரும் அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.நன்றி.

Vignash advance wish you happy many more returns of the day.regards.g.gomathi.

அன்பு விக்னேஷ்குட்டிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்று வேளையை இன்றை முடிப்பது

ஹாய் விக்னேஷ் செல்லம், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........ விக்னேஷ் வாழ்வில் எடுக்கும் அனைத்து முயற்சியிலும் வெற்றி பெற்று வளமும் நலமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன் செல்லம்.:-)

உன்னை போல பிறரையும் நேசி.

அன்பு விக்னேஷ் க்கு இந்த அத்தையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .

அன்பு விக்னேஷ் குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
குட்டித்தங்கம் கேக் வெட்டப்போறிங்களா? அம்மா என்னென்ன செய்யப்போறாங்களாம் நாளைக்கு.

குட்டி குட்டி விக்னேஷுக்கு
பிறந்த நாள் வாழ்த்து
சுட்டி சுட்டி விக்னேஷுக்கு
அத்தையின் பாட்டு
பாட்டுப்பாடி வாழ்த்துப்பாட
அத்தைகள் நாங்கள் ரெடியாம்
ஆட்டம் ஆடி கொண்டாட
விக்னேஷ் குட்டி ரெடியா?

உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.

அன்புடன்
ஹேமா

many more happy returns of the day and a very happy birthday to my dear VIGNESH..........

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

Many more happy returns of the day en chella viki

வாழ்க வளமுடன்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் விக்னேஷ் by elaya.G

விக்னேஷ்க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
இந்தாங்க டெட்டி பியர் டால்....(. .)
!
all the best for bright future............

ஹசீன்

அன்பு விக்னேஷ்க்கு
இந்த அத்தையின் அனேக ஆசீர்வாதங்களும் அன்பு முத்தங்களும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளும்.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மேலும் சில பதிவுகள்