சிகிச்சை முறை பற்றி சொல்லுங்கள் பிளீஸ்

எனது பெயர் கலைச்செல்வி எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. என்னும் தாயாகவில்லை கரணம் எனது மாதவிடாய் சுழற்சி முறையற்றது. திருமணதிற்கு முன்பு ஸ்கேன் பண்ணினேன் நீர்க்கட்டி இல்லை. தைரைடு இல்லை but prides late. நான் three months before go to hospital doctor check bb and meprate (20௦) மாத்திரை மாதவிலக்கு வருவதற்கு 16இருந்து காலை & மாலை ஒரு மாத்திரை சாப்பிட சொன்னங்க.fertomid -50.(5) கரு உருவாவதற்கு மாதவிலக்கு 2நாள்(5days) சப்பிடசொன்னக. 3 மாதம் சப்பிடசொன்னங்க. முதல் மாதம் 3days late. 2 மாதம் 10days late.intercourse ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே .இதற்கு என் கணவர் சொர்வடைகிறார் நான் என்ன செய்வது சொல்லுங்கள் தோழிகளே .என்னக்கு சிலநேரம் எரிசலுடன் கூடிய வெள்ளை படுகிறது ( 12to 16)only.நான் மிக கவலையாக உள்ளது.எனது இன்னொரு சந்தேகம் என்னக்கு இப்போது நிர்கட்டி இருக்குமா enathu weight 62 hieght 157.என்னக்கு பதில் கூறுங்கள் தோழிகளே .நான் எனது கணவர் மட்டும் தனிய இருக்கிறோம் .எனக்கு சொல்லுவர்க்கு யாரும் அருகில் இல்லை . பதில் கூறுங்கள் தோழிகளே

ஹாய், எப்படி இருக்கீங்க? இதே தலைப்பில் எனது பதிவை போய் பாருங்கள், மேலும் கீழ்கண்ட எனது வலைப்பதிவையும் பாருங்கள், அவருடைய பிரச்சினைக்கும் தீர்வு உண்டு கவலைபட வேண்டாம்.உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும்.....
www.ekmravi.blogspot.com

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

பதில் கூறுங்கள் பிளஸ் காத்திருக்கிறேன்

pls help me friends

ஹாய் கலை எப்படி இருக்கீங்க? என்னுடைய வலைப்பதிவை பார்த்தீர்களா?
கீழ்கண்ட இணையதள முகவரியையும் பாருங்கள்....
http://cdc.gov/ncbddd/folicacid/about.html

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

மேலும் சில பதிவுகள்