யாருக்கு ஓட்டு??

இந்த தேர்தலில் வெற்றி பெற போவது யார்? அல்லது யாருக்கு ஓட்டு போட வேண்டும்? pls

சகோதரி ஓட்டு போடுவது ஒவ்வொர் இந்திய குடிமகனின் கடமை.யாருக்கு ஓட்டு போடவேண்டும் என யாரும் யாருக்கும் சொல்லித்தர தேவை இல்லை.யாரால் நாம் பாதிப்படைந்து உள்ளோம் என நமக்கு நாமே கேள்வி கேட்க வேண்டும்.யாரால் நமக்கு கொஞ்சமாவது நன்மை என உணர்ந்து வாக்களியுங்கள்.இதில் ரகசியம் தேவை என்பது என் எண்ணம்.நன்றி.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

nann ta mu te ka pa,

அரசியல் பற்றிய விவாதம் கூடாது என அட்மின் அண்ணா சொல்லியிருக்கிரார் என்பதை மனதில் கொள்ளவேண்டும் தேவையில்லாத பேச்சுக்களை தவிற்போம்

நல்லது செய்யாவிட்டலும் தீமைசெய்வதையாவது
கை விட வேண்டும்
அன்புடன்
புவனேஸ்வரிசெந்தில்முருகன்

மேலும் சில பதிவுகள்