doubt pls tell

எனது பெயர் கலைச்செல்வி எனக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிறது. என்னும் தாயாகவில்லை கரணம் எனது மாதவிடாய் சுழற்சி முறையற்றது. திருமணதிற்கு முன்பு ஸ்கேன் பண்ணினேன் நீர்க்கட்டி இல்லை. தைரைடு இல்லை but prides late. நான் three months before go to hospital doctor check bb and meprate (20௦) மாத்திரை மாதவிலக்கு வருவதற்கு 16இருந்து காலை & மாலை ஒரு மாத்திரை சாப்பிட சொன்னங்க.fertomid -50.(5) கரு உருவாவதற்கு மாதவிலக்கு 2நாள்(5days) சப்பிடசொன்னக. 3 மாதம் சப்பிடசொன்னங்க. முதல் மாதம் 3days late. 2 மாதம் 10days late.intercourse ஒரு நாள் விட்டு ஒரு நாள் மட்டுமே .இதற்கு என் கணவர் சொர்வடைகிறார் நான் என்ன செய்வது சொல்லுங்கள் தோழிகளே .என்னக்கு சிலநேரம் எரிசலுடன் கூடிய வெள்ளை படுகிறது ( 12to 16)only.நான் மிக கவலையாக உள்ளது.எனது இன்னொரு சந்தேகம் என்னக்கு இப்போது நிர்கட்டி இருக்குமா enathu weight 62 hieght 157.என்னக்கு பதில் கூறுங்கள் தோழிகளே .நான் எனது கணவர் மட்டும் தனிய இருக்கிறோம் .எனக்கு சொல்லுவர்க்கு யாரும் அருகில் இல்லை . பதில் கூறுங்கள் தோழிகளே

Dear Kalai madam,

just one year only gone after marrage. please wait. do not compel your husband for intercourse. It may also give tried. please consult with a gynecologist for the same and take appropirate treatment. pray with god.

Pushparani sister நீங்கள் தமிழில் சொன்னால் நன்றாக இருக்கும்.மேலும் எனது கணவர் சொர்வடைகிறார்.அதனால் நாங்கள் ஒருள் விட்டு ஒரு நல மட்டும் intercourse try panrom. இந்த முறை சரியானதா pls சொல்லுங்கள் இதை தொடர்தல் கரு உருவாகுமா

தோழி கலை நீங்கள் ஒரு நல்ல மகப்பெறு மருத்துவரை பாருங்கள் .நல்ல தீர்வு கிடைக்கும்.உங்களது ஊரை பற்றி சொல்லி அங்கு நல்ல மருத்துவர் பற்றிய விபரங்களை தாருங்கள் என பதிவு இடுங்கள் .விரைவில் பதில் கிடைக்கும் .சௌமியன்

நன்றி சௌமியன் அண்ணா நங்கள் தாம்பரத்தில் இருக்கிறோம்.3 months before igo tambaram a.g hospital meet thara மருத்துவர் check bb and meprate (20௦) மாத்திரை மாதவிலக்கு வருவதற்கு 16இருந்து காலை & மாலை ஒரு மாத்திரை சாப்பிட சொன்னங்க.fertomid -50.(5) கரு உருவாவதற்கு மாதவிலக்கு 2நாள்(5days) சப்பிடசொன்னக. 3 மாதம் சப்பிடசொன்னங்க. முதல் மாதம் 3days late. 2 மாதம் 10days late. சந்தேகம் என்னக்கு இப்போது நிர்கட்டி இருக்குமா enathu weight 62 hieght 157.என்னக்கு பதில் கூறுங்கள். திருமணதிற்கு முன்பு ஸ்கேன் பண்ணினேன் நீர்க்கட்டி இல்லை. தைரைடு இல்லை but prides late.

ஹாய் அனைவரும் நலமா எனக்கு மருத்துவர் சொன்ன 3மாதம் முடிந்தது. but நான் இன்னும் periods agula 35 days only.எனக்கு கை ,கால் ,உடல் வலி இருக்கிறது .உடல் சூடு அதிகமாக உள்ளது .naan என்ன செய்ய வேண்டும் பிளஸ் சொல்லுங்க .

ஹாய் தோழி,
இன்னும் 5நாள் காத்திருங்கள் பிறகும் பீரியட்ஸ் வரலைன்னா ஹோம்டெஸ்ட் எடுங்க அல்லது டாக்டரைப் பருங்கள்.உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.மனதில் டென்சனில்லாமல் இருங்கள்.

ஒரு நாள் இடைவெளி ஒன்றும் தவறில்லை.கணவருக்கு நிறைய புரோட்டீன் நிறைந்த உணவு கொடுங்கள். பாதாம்,முந்திரி,நிலக்கடலை அப்படியே பருப்பாக சாப்பிடலாம்.மேலும் வீட்டில் செய்த சந்தகை(இடியாப்பம்)அடிக்கடி செய்யுங்கள்.......அதனுடன் தேங்காய்,சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்,அல்லது எலுமிச்சை,தக்காளி தாளித்தும் சாப்பிடலாம். இருவருக்கும் உடலுக்கு நல்லது.மேலும் பாலுடன் கலந்தும்(முந்திரி,பாதாம் பருப்பை பவுடர் பண்ணி)சுண்டவிட்டு குடிக்கக் கொடுங்கள்.இந்தப் பருப்புகளுடன் வெல்லம் சேர்த்து அரைத்து உருண்டைகளாக்கி சாப்பிடலாம்.சுண்டல் கொடுங்கள் சந்தோஷமாக இருங்கள்.

உங்கள் பதிலுக்கு நன்றி.meprate (20௦) மாத்திரை மாதவிலக்கு வருவதற்கு 16இருந்து காலை & மாலை ஒரு மாத்திரை சாப்பிட சொன்னங்க.fertomid -50.(5) கரு உருவாவதற்கு மாதவிலக்கு 2நாள்(5days) 3months completed.entha tablet pattri sollungalen

விரைவில் குழந்தை உண்டாக எனது வாழ்த்துக்கள். குழந்தை வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் கரு உருவாகுமுன் என்னென்ன செய்ய வேண்டும் மேலும் எந்த மாதிரியான உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் எந்த மாதிரியான இணை உணவை எடுப்பது என்றும் கீழ்கண்ட எனது வலைப்பதிவில் கூறியுள்ளேன். சென்று பார்த்துவிட்டு உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்க உடம்பில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது.iron folic acid குறைபாட்டால் கூட இந்த மாதிரி வரலாம். இது நமக்கு அவ்வளவாக தெரிவதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து புதிய செல்கள் நமது உடம்பில் உருவாக வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த மாதிரி குறைகள் வர வாய்ய்ப்புண்டு. புதிய செல்கள் உருவாக நமது உடம்பில் போதுமான iron folic acid இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் புதிய செல்கள் உருவாவதில் பிரச்சினை இருக்கும்.பெண்களுக்கு 24 மணி நேரம் தான் செல்கள் உயிருடன் இருக்கும். பிறகு அதை மறைந்து புதிய செல்கள் உருவாகும். இந்த செல் உற்பத்தி ஆண்களுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். நீங்கள் விரும்பினால் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று சொல்லுங்கள். அதற்கு முன்பாக நீங்கள் எஙு இருக்கிறீர்கள் என்று கூறுங்கள்.

www.ekmravi.blogspot.com
http://cdc.gov/ncbddd/folicacid/about.html

ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.

அனைவரும் நலமா தோழிகளே :3 months completed but my result is negative so i go to hospital docoter again 3months get tablet. tablet name letoval -5(2-5days)duphaston-10 (16-20) mcbm-69 every day morning & night tablet.

நானும் அதே மருந்துதான் எடுத்துகிட்டேன். எனக்கும் இரண்டு மாதங்கள் நாள் தள்ளி போனது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. நானும் ரொம்ப கவலைப்பட்டேன். எல்லோரும் குழந்தை உண்டாகவில்லையா எனக் கேட்க்கும் போது உயிரே போய் விடும்போல் உள்ளது. ஆனா நாம கவலைபடுவதே நமக்கு மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வேலையை விட்டு நின்று விட்டேன். ஆனால் அதன் பிறகு வீட்டில் இருக்கும்போது கவலைப்படுவது மேலும் அதிகமாகிவிட்டது. இப்போது MSc Examination வருகிறது. அதற்கு prepare செய்து கொண்டிருப்பதால் tension குறைந்துள்ளதாக உணர்கிறேன். மனதை relax ஆக வைத்துக்கொள்ள வேறெதிலாவது கவனம் செலுத்த வேண்டியது அவசியம். என் அம்மாவுக்கு 1 1/2 வருடங்களுக்கு பின்புதான் குழந்தை உண்டானது என்றும் சொன்னார்கள். நானும் சிறிது காலம் காத்திருக்க முடிவு செய்துள்ளேன். கடவுள் நிச்சயமாக நல்வழி காட்டுவார் என்று நம்புகிறேன்.

மேலும் சில பதிவுகள்