*** அரட்டை அரட்டை அரட்டை***

*******இது புதிதாய் வருபவர்களுக்கு********
தமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......
* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
வாங்க தோழிஸ் அரட்டை அடிக்கலாம்

ஓ அப்ப நேத்து செம அசத்தலான சாப்பாடுனு சொல்லுங்க்க. என்ன ஸ்வீட் செய்தாங்க அண்ணா. வேலை இல்லாயா அண்ணா இன்னக்கி.

வினோ என்ன வினோ சாப்பிட போய்ட்டீங்களா திடீர்னு மதியம் காணாமல் போய்ட்டீங்களே அதான் கேட்டேன்.

வேலை இருக்கு வேலை செய்ய தான் ஆட்கள் இல்ல என்ன பன்னுரது பா.உங்க அக்கா வீடு கும்பகோணமா எங்க இருக்காங்க பா..

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

என்ன மா தேவி தூங்கிட்டியா..நாங்க சத்தமா அரட்டை அடிக்குரோம்...

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

உங்க சுவர் ஸ்விட் செய்தாங்க பா அது அறுசுவை ல வரும் பாருங்க பா

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

ஆமாம் யாழினி மதியானம் சாப்பிட்ட போயிட்டேன். அப்படியே கொஞ்சம் நேரம் டிவி பார்த்துட்டு இருந்தேன்.

தேவி உன்னை கூப்பிடலாம் பார்த்தேன். உண்ட மயக்கத்துல இருப்ப விட்டுட்டுடேன். சரி இனி வரங்வங்களுக்கு நல்ல டீயா போட்டு கொடு.

பாபநாசம் உள்ளே இருக்கும் ஒரு கிராமம். உத்தமதானப்புரம் உங்களுக்கு தெரியுமா. ஸ்வர்க்கிட்ட ஒருநாள் கேட்டேன் அவங்களுக்கு தெரியாது சொல்லிட்டாங்க. வயல் வேலை கஷ்டமா. என்ன பயிரிட்டு இருக்கீங்க.

ஓ சரி சரி அண்ணா சீக்கிரம் அனுப்புங்க அண்ணா நாங்களும் ட்ரை பண்ணுவோம்ல. என்ன ஸ்வீட் அண்ணா பண்ணாங்க நல்லா இருந்துச்சா. வேற என்னலாம் ஸ்பெஷல் அண்ணா புது ட்ரெஸ் உண்டா?

வினோ சரி சரி இப்ப வந்துட்டீங்கள்ள போதும்.

தேவி எங்க போன திடீர் திடீர்னு காணமல் போய்டுற. ஏன் பாஸ் வந்துட்டாங்களா

பெரோசா இருந்தாங்களே போய்ட்டாங்களா? பெரோசா எங்க போனீங்க வாங்க இங்க

உத்தமதானப்புரம் தெரிம் பா, வயல் வேலை கஷ்ட இல்ல பா. வேலைக்கு தான் ஆட்கள் கிடைக்க ல பா. வாழை, தென்னை பயிரிட்டு இருக்கோன் ...

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

ஹாய் அண்ணா நான் தூங்கினேன்.ஆனா உங்க சத்தம் கேட்டு ஓடிவந்துட்டேன் இந்தாங்க அண்ணா காபி (_)> நல்லா இருக்கும் குடிங்க;)

வினோ மா உங்களுக்கு இல்லதா டீயா? இன்னைக்கு நான் டீ போடல டா காபிதான் போட்டேன் சரி இந்தா ஒரு கப் காபி குடி (_)>

ஹாய் யாழி // ஏன் பாஸ் வந்துட்டாங்களா// பாஸ்க்கு பயப்படுர ஆளா நான் அவருக்கு தண்ணீ காட்டிட்டு தூங்கிட்டு இருந்தேன் .;) சரி இந்தாங்க (_)> காபி குடிங்க .

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி காபி சூப்பர் பா..உங்க டிராவல்ஸ் ஏ/சி யா பா அதான் நல்லா தூக்கம் போல..

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

மேலும் சில பதிவுகள்