dove soap கோடை காலத்துல

அறுசுவை தோழிகளுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! நான் dove சோப்பு use பண்ணுகிறேன் .இந்த கோடை காலத்துல அது உருகி போயிருது அதுக்கு என்ன பண்ணலாம் .use பண்ணவே முடியல .pls டிப்ஸ் for me .

u can use persona soap its three-in-one soap.it will better and it wont melt in summer.....

உடல் ஆரோக்கியத்திற்கு,வரும் முன் காப்போம், தொடர்புக்கு....
என்றும்
S B Ravi.

neega சொல்றது எனக்கு புரியல

மேலும் சில பதிவுகள்