தமிழ் புத்தாண்டு

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

இனிய தமிழ் புத்தாண்டு(கர வருட) நல்வாழ்த்துக்கள்

உலகின் அனைத்து பகுதியிலும் வாழும் எல்லா தமிழர்களுக்கும் இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள். உலகில் வாழும் அனைத்து ஜீவன்களும் எந்த இயற்கை இன்னல்களும் இன்றி (நிலநடுக்கம், வெள்ளம் போன்றவை இன்றி) மகிழ்ச்சியாக வாழ இறைவனை வேண்டுவோம்.

தாமரை

நம் அறுசுவை தோழிகளுக்கும்,தோழர்களுக்கும்,அவர்தம் குடும்பத்தினர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
அனைவரும் மகிழ்ச்சியுடனும்,ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை பிரார்த்தனை செய்வோம்...

என்றும் அன்புடன்,
கவிதா

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

tamil happy new year to each and everyone tamil viewers.

wish u all vey very happy tamil new year.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பூத்திட்ட புது வருடம்
பூத்தூவட்டும் உங்களனைவருக்கும்
நிலைக்கட்டும் சாந்தி சமாதானம் எப்போதும்
கலைகட்டட்டும் சந்தோஷம் வாழ் நாள் பூராகவும்/
இப்படிக்குப் பூங்காற்று.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்
மகேஸ்வரி

மேலும் சில பதிவுகள்