உதவுங்கள் தோழிகளே, அலர்ஜிக்கு

உதவுங்கள் தோழிகளே, அலர்ஜிக்கு,.என் அப்பாவுக்கு. அவருக்கு திடீரென்று, மேலெல்லாம் அலர்ஜி போல வந்துள்ளது, அரிக்கிரது என்கிரார்.இதனால் தூக்கமில்லாமல் கஷ்டப்படுகிரார்.நிறைய டாக்டர்களிடம் காட்டியாச்சு.என்த மருன்தும் பலனில்லை.யாருக்கவது ஏதாவது நல்ல டாக்டர் சென்னையில் அல்லது நங்கனல்லூரில் தெரின்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்.

உடம்பில் தேங்காய் எண்ணை தடவி பாருங்கள் நிவாரணம் கிடைக்கிறதா என்று.வீட்டு பக்கத்தில் உள்ள காட்டு செடிகளை எல்லாம் வெட்டி பாருங்க

அலர்ஜியான இடத்தில் சுத்தமான வேப்ப எண்ணை தடவி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். கிறுமி எதாவது தாக்கி இருந்தால் அது இரந்து விடும்.

இது என் அனுபவம்.

எதற்க்கும் டாக்டரை ஆலோசித்தே முயற்ச்சிக்கவும்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

தளிகா, ப்ரபா எப்படி இருக்கீங்கப்பா? ரொம்ப நன்றி உங்க பதிலுக்கு.
தளிகா, நானும்தேங்காய் எண்ணைதான் சொன்னேன்.பாவம் டிரைப்பண்ணிப்பார்த்தும் சரியாகலைப்பா.ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.
ப்ரபா, நான் வேப்பெண்ணை சொல்லலை.சொல்லிப்பார்க்கிரேன்பா.நன்றிப்பா, உடனே பதில் தந்ததர்க்கு.

புலிப்பு உணவை சாபிட குடாது.for example: tomato,brinjal,mangos,lime,orange, etc
eat with less salt this can help.i ususally go to dr,thambiaya..He has his clinic on ponamalle road,opposite of dasa prakash hotel.he is famous docter in chennai.we ususally go there for any skin problem .

HAVE A GOOD DAY

சென்னையில் தாசப்ரகாஷ் எதிரில் தம்பையா மருத்துவமனை இருக்கிறது. அங்கு தோல் சமந்தமான ஆலோசனை பெறலாம். கட்டணமும் மிகவும் குறைவு. அவர் ஒரு professor. அதனால் மருந்துகளும் அவரே தயாரித்தவை. அவர்கள் கூறும் மருந்துக் கடையில் தான் கிடைக்கும். பலர் அங்கு சென்று பயனடைந்ததை பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

ஏதாவது பூச்சி கடிச்சி இருக்கும், இல்லை சாப்பாடு ஒத்து இருக்காஙக்,இல்லை வேறு ஏதும் மாத்திரை ஒவ்வாமை ஏற்பட்டிருக்கும்

சாப்பாடு ஒன்லி வெஜ் சாப்பிட சொல்லுங்க, முன்று மிளகு மென்று முழுங்கினா பூச்சி கடி விழம் எடுத்துடும், தோல் நிபுனரையும் அனுகுங்கள்,

Jaleelakamal

அனிதா,லாவண்யா,ஜலீலா ரொம்ப்ப நன்றிப்பா. இப்போவே அப்பாட்ட பேசி சொல்லிடரேன்.எப்படியோ அப்பாக்கு சீக்கிரம் சரியானாப்போதும்.இவ்வளவு தூரமா இருந்துண்டு என்னால் முடிந்தது அருசுவைத்தோழிகளிடம் உதவி கேட்பதும், இறைவனை வேண்டிக்கொள்வதும்தான்.

எனக்கு பதில் அளித்து உதவிய எல்லா தோழிகளுக்கும் ரொம்ப நன்றிப்பா.

மீண்டும் உங்கள் உதவி தேவை, அலர்ஜிக்கு.நீங்கள் சொன்ன டாக்டர் தம்பையா இப்பொழுது இல்லை(இறந்துவிட்டார்).என்று அப்பா சொன்னார்.வேறு ஏதாவது நல்ல டாக்டர் இருன்தால் சொல்லவும் இன்னும் அப்பாவுக்கு அரிப்பு குறையவில்லை..

அன்பு பிரியா,

சென்னையில் டி.நகரில் டாக்டர் தனலட்சுமி என்ற டெர்மடாலஜிஸ்ட் இருக்காங்க. அட்ரஸ் சரியாகத் தெரியலை, கேட்டு சொல்றேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாலக்ஷ்மி மேடம், எப்படி இருக்கீங்க? ரொம்ப்ப தேங்க்ஸ்ங்க, எனக்கு உடனே பதில் சொன்னதுக்கு.நான்தான் பதில் லேட்டா போடரேன், சாரி.நான் அப்பாவிடம் சொல்ரேன்.மற்ற தோழிகளும் ஹெல்ப் பண்ணுங்கப்பா.

மேலும் சில பதிவுகள்