Dear Friends,
my daughter is 6 years old, now a days she is having hair at underarms (growing fast) please suggest me what i need to do now? is it the symptoms for buberty? i'm so scar & Worry to how to handle this?
waiting for your kind reply.
Dear Friends,
my daughter is 6 years old, now a days she is having hair at underarms (growing fast) please suggest me what i need to do now? is it the symptoms for buberty? i'm so scar & Worry to how to handle this?
waiting for your kind reply.
doctor
நிச்சயமாக மருத்துவரை சந்திக்கவும்.
dont worry
கண்டிப்பாக் டாக்டர்கிட்ட காமிங்க ஹார்மோன் அதிகமாக் சுரப்பதால் கூட முடி வளர ஆரம்பிக்கலாம் சீக்கிரமாக் காமிப்பது நல்லது எனக்கு தெரிந்த தோழியின் மகள் 2 வது படிக்கும் போதே வயதுக்கு வந்துவிட்டாள் நீங்க சீக்கிரமாக காமிங்க அவங்க பீடியா சுர் சின்ன வயதிலிருந்து அதிகமாக கொடுத்ததால்தான் அந்த குழந்தை வய்துக்கு வந்துவிட்டதுன்னு டாக்டர் சொல்லி இருக்கிறார் நீங்க பயப்பட வேண்டாம் காமிச்சிட்டு என்ன்னு சொல்லுங்க
பீடியா சூர்
பீடியா சூர், ஒரு வருடமாக என் மகளுக்கு கொடுத்து வருகிறேன்..
தொடர்ந்து கொடுக்கக் கூடாதா?
ஹசீன்
pediasure
மருத்துவரா குழந்தைகளுக்கு வளர்ச்சி போதவில்லை கொடுங்க என்றால் மட்டும் பீடியாஷ்யூர் கொடுத்தால் போதும்..சாதாரணமாக ஒல்லியாக இருக்கும் குழந்தைகளுக்கெல்லாமே கொடுத்து தேவையில்லாத வம்பை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என நினைக்கிறேன்
என மகளுக்கு முன்பு கொடுத்து பார்த்தேன் அவள் குடிக்கவும் மறுத்துவிட்டாள் மருத்துவரிடம் கேட்டேன்..ஒல்லியாக இருந்தாலும் நல்லா தானே இருக்கிறது குழந்தை பீடியாஷ்யூர் கொடுக்க வேண்டாம் என்றார்
lulu
தளிகா சொல்வது போல குழந்தை ஆரோக்கியமாக் இருந்தால் கொடுக்க தேவை இல்லை அதற்கு பதில் நாம் நிறைய பழங்கள் பால் காய்கறிகள் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை கொடுக்கலாம்
தளிகா,ஃபர்வீன்
என் மகளுக்கு வயது 3.அவள் எடை 10 கிலோ தான்.
டாக்டர் தான் ரெகமண்ட் பன்னாங்க...ஆனால் எத்தனை நாள் என்று சொல்ல
வில்லை...
காய்,பழங்கள் எதுவும் சாப்பிட மாட்டாள்...pediasure மட்டும் கொடுக்க கூடாதா
அல்லது எந்த ஹெல்த் டிரிங்ஸ்சும் கொடுக்க வேண்டாமா?(நிடோ,anchor)
விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்க்கு மிக்க நன்றி.
நன்றி தளிகா,ஃப்ர்வீன்....
ஹசீன்
pediasure
அப்படின்னு சொல்லலை லுலூ
சிலர் போதிய எடை இருக்கும் குழந்தைக்கு இருந்தாலும் குண்டா இருக்கட்டுமே என்று எதாவது கொடுப்பாங்க..டாக்டர் சொன்னா தைரியமா கொடுங்க ..னிடோ ஆன்கர் போன்ற பால் பொடிகள் தவிர்த்துடுங்க ஃப்ரெஷ் மில்க் மட்டும் கொடுங்க..பால் பொடிகளால் சிறுநீரக கல் வருவதாக சொல்லி பெரியவங்களே இப்பல்லாம் தவிர்த்துடறாங்க.
என மருத்துவர் சொல்வார் ஹார்லிக்ஸ்,பூஸ்ட் போன்றவைகள் கூட தேவையே இல்லையாம்..ஒரு கப் வெறும் பால் குடித்தால் அது தான் நல்லதாம்..
அதுக்காக சத்துக் குறைப்பாடுள்ள எடை குறைந்த பிள்ளைகள் இதற்கு விதிவிலக்கு தான் அவர்களுக்கு இல்லாத சத்தை கொடுத்து தான் ஆக வேண்டும்