conceive aga tablet

enakku marriage agi one year agudhu, enaku scan eduthu parthadula ellame normal ah iruku en husbund ku test eduthadilayum ellame normal ah tha iruku nu sonnanga,then enakku doctor periods ana three days irundhu(clome50) indha tablet 5 days ku sapuda sonnanga, 5days mudinja next day enakku vommita ah irundhuchu adhu ye nu sollunga pls

சும்மா ஒரு பேச்சுன்னு சொல்றேன்..ரெண்டு பேருக்கும் ப்ரச்சனை இல்லைன்னு சொல்லிட்டாங்க இல்லையா...எதுக்கும் இன்னொரு ஆறு மாசம் வெயிட் பண்ணுங்களேன்..இந்த மருந்து மாத்திரைகள் தேவையில்லாமல் சைட் எஃபெக்ட் உண்டாக்கும்..இது என் தனிப்பட்ட கருத்து
உடல் எடையை சரியா வச்சுட்டு தேவைக்கு உடற்பயிற்ச்சி நிறைய தண்ணீர் ,அமைதியான மனநிலை எல்லாமே கர்ப்பம் தரிக்க உதவும்..சொல்ல தோனிச்சு சொல்லிட்டேன்

மேலும் சில பதிவுகள்