நார்மல் டெலிவரிக்கு...

Hai friends...
நான் இப்பொழுது 5 வது மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். நார்மல் டெலிவரி ஆவதற்கு, என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும்? என்னென்ன உணவுப் பழக்கங்கள் கடைபிடிக்க வேண்டும்? எனக்கு இன்னமும் பகலில் தூக்கம் தூக்கமா வருது. சாப்பிடவே எரிச்சலாக உள்ளது. நான் என்ன செய்வது?

congrats...
nalla walking ponga,vettu vella parunga,doctor sila excercise solluvanga atha pannunga.appuram nalla sapidunga bcos appatha baby weight nalla erukkum. enanku epapatha 10months baby erukku.at birth my baby weight is 3.850kg.Dates,keerai,mathulai juice,apple,orange,milk,badam,pro pl powder(its a protein powder)payaru vagaikal is must ethallam daily eduthukkanum.
nalla thungunga no probs..take care

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

kulantahikku sappadu pogumnu ninachu sapidunga sappadu thannala sappiduveenga.appuram ellaneer kandippa daily morning drink pannuga eppa summer la waetr level rombathevai.water nalla kudinga.ungaloda weight every month min 1 kg increse aaganum ..

From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)

Thank u for your answers...

மேலும் சில பதிவுகள்