தோழிகளே... இரண்டு நாட்களாக ரொம்ப தூங்கறீங்க ;) பதிவுகள் 10 கூட வரலன்னு நினைக்கிறேன் நேற்றில் இருந்து. டூ பேட்.
உங்களுக்கு பிடிச்ச அரட்டை பக்கம்... இங்கயாவது வாங்க!!! இன்னைக்கு ஆப்பிஸ் வந்த மக்கள் எல்லாம் எங்க... நம்ம அரட்டை வேலையை ஒழுங்கா பார்க்க வேண்டாமா?? ஹிஹிஹீ. வாங்க வாங்க.
அரட்டையடிக்க வாங்க
இங்க வாங்க... தூங்காதீங்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹாய் ஹாய் ஹாய்
இளவரசி இன்னும் இருக்கீங்களா??? நலமா இருக்கீங்களா?? பொண்ணு எப்படி இருக்கா?
தோழிகள் இமா, இளையா, இனியா, தேவி, யாழினி, சுஸ்ரீ, உமா, மகேஸ்வரி, சீதாலஷ்மி, கவிசிவா, கவிதா, ஆமினா, அப்சரா, சோனியா, யோகலக்ஷ்மி, யோகராணி, நித்திலா, சுகி, சுமி, குமாரி, லதா, வினோஜா, கல்பனா, தளிகா, ஜலீலா, ஆசியா, பாத்திமா, ஜெயந்தி, பூங்காற்று, ஹசீனா, லாவண்யா, பெயர் விட்டுப்போன மற்ற தோழிகள் எல்லாம் எங்க... வாங்க இங்க. எல்லாரும் நலமா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனி
ஹாய் வனி நலமா....
பெயரை நியாபகம் வைத்து அழைத்ததற்க்கு தேங்ஸ்.....என் பெயர் ஹசீன்.
வனி குட்டீஸ் நலமா...
ஹசீன்
ஹாய்
எல்லாரும் எப்படிப்பா இருக்கீங்க? இதோ அரட்டை அடிக்க வந்துட்டேன், வனி என்ன யாரையும் காணோமா?
உன் மீது மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள் என்றால் அதுவும் ஒருவித புகழ் மாலை தான்.
அன்புடன்
ஹேமா
ஹாய் தோழீஸ்.....
எல்லாரும் நல்லாருக்கீங்களா? ஹாய் வனிதா என்னையவா கூப்டுருக்கீங்க? இல்லை என் பேர்ல வேறயாராது இருக்காங்களா?:)
மீண்டும் பேசலாம்...
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
அரட்டைக்கு ஓடி வாங்க
சமத்தா அரட்டைக்கு வாங்க என்னா ஆச்சு எல்லா பாப்பாவுக்கும்...
அன்புடன்,
விஜயகுமார்.
உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.
hi vani eppidi irukiringa
hi vani
eppidi irukiringa
Rifna
நான் நலம். மிக்க நன்றி. நீங்க நலமா? அழகு தமிழில் பதிவிடுங்களேன் ப்ளீஸ்... எல்லாரும் தமிங்கிலம் பார்த்தா கோவபடுவாங்க... இழையில் அதிக பதிவுகள் இல்லாம போகும். கோச்சுக்காதீங்க... எங்களுக்காக செய்யுங்க, முதலில் கஷ்டமா இருந்தாலும் பழகிடும் சுலபமா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
ஹசீன், ஹேமா, லதா
சாரி ஹசீன் இத்தனை நாளா உங்க பேரை தப்பா தான் தட்டினேனா?? ;(
ஹேமா... யாரையும் இரண்டு நாளா காணோம்... போய் இழுத்துட்டு வாங்க ப்ளீஸ்.
லதா... எனக்கு தெரிஞ்சு நான் உங்களை தான் கூப்பிட்டேன்... வேறு யாரையாவது அனுப்பிட்டு ஓடிடலாம்னு பார்க்கறீங்களா??
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இதுல கோபப்பட என்ன இருக்கு
இதுல கோபப்பட என்ன இருக்கு vanitha
நீங்க சரியாதான் சொன்னிங்க
அன்புடன்
ரிப்னாஷாமில்