உளுந்து இல்லாமல், வெண்டாக்காய் இல்லாமல் எப்படி தோசை சுடுவது?

தோழிகளே நான் பிரபாதாமு. இப்போது இந்த பெயரில் இருக்கிறேன். என் தோழி தைவானில் இருக்கிறால். அவளுக்கு உளுந்து, மற்ற பருப்புகள் கிடைக்க வில்லை.

ஆனால் தோசை சுட எண்ணுகிறாள். உளுந்து இல்லாமல், வெண்டாக்காய் இல்லாமல் ( அந்த காயும் கிடைக்க வில்லையாம் ) எப்படி தோசை சுடுவது? உதவி செய்யுங்கள் பிலீஸ்...

*******************

வித விதமான டிபன் அயிட்டங்களும் தேவை? முன்பு தனியாக டிபன் அயிட்டம் என்று இருக்கும். இப்போது அது காண வில்லையே?

**********************

அறுசுவையில் நிறைய மாறி உள்ளது. எனக்கு விளக்க முடியுமா? தேடுக பெட்டியில் ஏதேனும் போட்டு தேட முடியவில்லை? ஏதே கீ கேட்கிறது? அப்படி என்றால் என்ன?

***************

விருப்பமான குறிப்புகள், விருப்பமான விளக்கப்பட குறிப்புகள் இதில் எப்படி நம் விருப்பமான குறிப்புகள் சேர்ப்பது? சொல்லுங்கப்பா பிலீஸ்....

Hi, En athai takkali(Tomoto) dosai nu seivanga super ah irukum .

1 cup - paccharisi (like basmathi rice)
7 or 8 Tomotos.

1 cup rice nalla ora vetchu soft ah grind pannanum. then nxt thaniya thakaliyaa(Tomoto) mixy la grind panni mavoda serkanum. pinna pulica veitchu dosai sudalam. super ah irukum but nalla sim le vetchu konja neram sivaka vittu murukala sudanum (like mydha dosa).athu kuda thottuka coconut chaney, tomoto chadney, puthina kothmalli chandeys. podi ellam nalla combination. konjam karama chadney irukattum.

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

dear praba 9rani 2005) vanakkam.
You can make idli and dosai without ulundu dal.
For 200 grams boiled rice one and a half teespoons feneugreek (vendayam)
soak for three hours seperately and grind and mix with enough salt for
overnight and in the morning make idli and dosa as the same method(usual)
But the idli and dosa will look in yellow colour and a very little bitter
taste in the first time. But it is a very very good food for diabaties
and for the stomach also. You can grind rice and vendayam togather.
You must check it measurment, rice one amount for that 1/32 amount
vendayam this is the ratio without dal. we will prepare this kind of
idli for those who have stomach pain and other kind of disorders.
rice 32 : vendayam one amount.
And another kind of tiffen that is appam without any dal
Soak raw rice only amount as you like for at least two hours. then drain the water dry on a ordinary cloth to reduce the water, if you touch the rice you can feel that rice is wet but not watery. Then grind it in the
mixe in the inching mode just ten ten seconds. Then seave the powder and keep it. then you have rice in rava type. you must have one by fourth
rice ravaa. make all the other rice as powder. Then take water ( the same amount of rava rice ) and boild that in a vassal and put the rava and immediately of the stove.After ten minutes take the rava from the vessal
and put it ine the middle of the ricepowder it will cool down. Then
in an bowl have some curd thayir and put baking soda according to your rice powder and mix it. You willhave a nice bread smell . Then add all the rice powder inthat and mix it with our your fingers. Then add some
coconut poo and wateralso. salt. it should be in the form of thick iddli mavue. Next day You take one cup of batter in a separate boul check the thickness of the batter and salt.
The batter should be lighter than the dosa mavue . In this you can add more cocunut poo also. First try one appapam . And you canhave chuttney or cocunut milk or kurma as side dish. If you nor able to seave the rice ravaa and you can use aval ( thick aval make it as granuals in the
mixee ) and add it instead of rice ravaa. Best of luck . Try this

anbudan poongothai kannammal.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

பிரபாதாமு நீங்கள் தான் அறுசுவை புதுமாற்றத்துடன் வந்தப்போது பதிவு எல்லாம் கொடுத்து இருக்கீங்களே மறந்துட்டீங்களா. ஏதாவது சமையல் குறிப்பை க்ளிக் செய்தவுடன் வலது பக்கத்தில் எல்லா பிரிவுகளும் இருக்கும் பாருங்கள்..//முன்பு தனியாக டிபன் அயிட்டம் // http://www.arusuvai.com/tamil/recipes/25 இந்த லிங்கில் டிபன் ஐயிட்டங்களை பார்க்கவும்.
//விருப்பமான குறிப்புகள், விருப்பமான விளக்கப்பட குறிப்புகள்// நீங்கள் பெயர் பதிவு செய்து உள்நுழைந்தவுடன் ஒவ்வொரு குறிப்பின் கீழும் விருப்ப பட்டியலில் சேர் என்று இருக்கும். அதை க்ளிக் செய்யவும். படம் இல்லாமல் வெறும் குறிப்பை க்ளிக் செய்தீர்களானால் விருப்பமான குறிப்பில் போய் சேரும். படத்துடன் உள்ள குறிப்பை க்ளிக் செய்தால் விருப்பமான விளக்கப்பட குறிப்பில் போய் சேர்ந்திருக்கும். வலது பக்கத்தில், எனது பக்கத்தில் கீழ் இவை இரண்டும் இருக்கும். அதை ஓபன் செய்து பார்த்தீங்கனா நீங்க சேர்த்திருக்கும் குறிப்புகளை பார்க்கலாம்.

ராணி இதையும் செய்து பாருங்களேன்.

பச்சரிசி - 2 கப்
துருவிய தேங்காய் - (அரை மூடி)
உப்பு
முருங்கைக்கீரை (விருப்பமிருந்தால்)

பச்சரிசியை ஊற வைத்து அரைக்கவும்.
அரைபட்டதும் துருவிய தேங்காயையும் சேர்த்து அரைக்கவும்.
பிறகு உப்பு சேர்த்து ஆய்ந்த முருங்கை இலை சேர்த்து தோசை வார்த்து சுடச் சுட (கண்டிப்பாக சூட்டோடு) சாப்பிடவும்

தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் எது வேண்டுமானாலும் உங்கள் இஷ்டப்படி.
அன்புடன்
ஜெமாமி

அனைவருக்கும் நன்றி தோழிஸ்.... அனைத்தையும் நானும், என் தோழியும் முயற்ச்சித்து பார்க்கிறோம்:)

மாமி நல்லா இருக்கீங்களா?

மற்ற தோழிகளும் நலமா?

" கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள். நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்"

***

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு

நன்றிப்பா நான் தக்காளி தோசை செய்து பார்த்தேன். ரொம்ப அருமையான டேஸ்ட்டு. ஆனா கொஞ்சம் பிசுபிசுன்னு ஒட்டுது.

" கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள். நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்"

***

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு

மேலும் சில பதிவுகள்