CA & ICWAI

Hi friends Yaarukkaavadhu CA or ICWAI paththi therindhaal konjam sollunga pls.

ஏன்பா அறுசுவையில் ரொம்ப நாளா இருக்கீங்கனு தெரியுது தமிழில் கேளுங்க.......

இந்த website போய் செக் பண்ணுங்க. CA - http://www.icai.org/
ICWAI - http://www.icwai.org/icwai/academic-admission.asp - பிரபா

ரொம்ப நன்ரி

Hi Prabha,னான் அன்த லின்க் பார்தேன் எனகு சில டவுட் இருகு தப்பா எடுகலனா கொஜம் உங்க மெஇல் ஐ டி குடுக்ரீஙலா.

நான் மெயில் அனுப்பி இருக்க்கிறேன். செக் பண்ணவும்.

CPT students யாராவது இருகீஙலா?

hai sisters, i am a new member in this site. i have some doubt about cpt pls help me pa.

sharmila

CA படிக்க ஆங்கில புலமை வேண்டுமா? நான் வணிகவியல் பாடம் தான் படித்தது. CA க்கு எத்தனை செமஸ்டர்? வீட்டிலிருந்து படிக்கலாமா? பீஸ் அதிகமா? எம்.காம் படிச்சிருக்கேன். ..

அன்பு தோழி. தேவி

ப்ளிஸ் தெரிந்தால் சொல்லுங்கள்

அன்பு தோழி. தேவி

ஆங்கில புலமை அதிகம் தேவை இல்லை. புரிந்தது கொண்டால் போதும்.வீட்டிலிருந்து படிக்கலாம்.registration and book fees 20000 below.நீங்க‌ degree முடுசதால‌straight ah inter polam.inter 8 paper iruku 2 groups ah split panirukanga 4 & 4. neenga work pogala apadina 2 training attern pana vendirukum athuku thania pay pananum 6000 & 7000 nenaikaran 35 hrs & 1week traning irukum ithu complete panuna final attern panalam.ithuku semester ellam illa. 1 time register panuna 7 yrs exam eluthalam 6mth once exam varum may & nov varum.neenga pass pandra varaikum eluthalam.all the best

மேலும் சில பதிவுகள்