தேர்வு முடிவுகளை அறிய எந்த இணையத் தளத்திற்கு செல்ல வேண்டும்.

எங்கள் நண்பரின் மகன் +12 ஆந்திர பிரதேத்தில் எழுதியுள்ளான்.அவனின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.அதை எந்த இணையத்தளத்தில் போய் பார்க்கலாம் என்று தெரியவில்லை.தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.நன்றி.

http://results.andhraeducation.net/

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

தமிழ்நாடு 12 ரிசல்ட் பார்க்க எங்த வெப்சைட் பார்க்கனும்?முன்பதிவு ஏதாவது செய்யனுமா?

ரேணு இந்த லின்க்ல போய் ரிஜிஸ்டர் பண்ணுங்க

www.tnpubliclibraries.gov.in

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

Plus-two Results will be available on the following
websites on May9 @9-00 AM:

www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge3.tn.nic.in,
www.tnpubliclibraries.gov.in,
www.chennaionline.com,
www.schools9.com,
www.oneindia.in,
www.chennailive.net

www.degreeadmission.com,

http://www.pallikalvi.in +2 தேர்வு முடிவுகளை இதிலும் பார்க்கலாம்.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்