அறுசுவையில் பதிவுகள், தலைப்புகள் தமிழில் இருந்தால் மட்டுமே பதில் வரும். நீங்க கர்ப்பம்.. வலின்னு கேட்டதால் நான் வந்தேன். முதல்ல வாழ்த்துக்கள். :)
சிலருக்கு இந்த வலி வருவது உண்டு. என் தங்கைக்கும் இருந்தது. ஆனாலும் நீங்க உங்க மருத்துவரை ஒரு முறை ஆலோசனை கேட்டுவிடுவது நல்லது. ஒரு பாதுகாப்புக்கு தான் சொல்றேன்.
அப்படியே... கவலை இல்லாம சந்தோஷமா இருங்க. ஆரோகியமா பிள்ளை பெற்றெடுங்க. உங்களுக்காக பிராத்திக்கிறோம். கூடவே அடுத்த பதிவு அழகான தமிழில் போடுங்க.... ப்ளீஸ். :) கீழே “எழுத்துதவி” இருக்கு பாருங்க... போய் பார்த்தா உங்களுக்கே புரியும்.
அஞ்சனா

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா