எனக்கு உதவ முடியும தோழிகள்

i have a girl baby.i'm expecting a boy baby.is there any natural way to try for that.don't mistake me.just i want to know if anybody have suggestions.plz help pannunga.

இதே கேள்வியை நான் எற்கனவே மன்றத்தில் கேட்டுள்ளேன்.டாக்டரிடமும் (gyn)கேட்டுள்ளேன்.அவுங்க 50% 50% chance தான் சொன்னாங்க. இருந்தாலும்
Track periods duration n ovulation date for few months before getting pregnant
28 days menstrual cycle-ல ovulation mostly 16th day வாக இருக்கும்.(u can predict ovulation exactly using ovulation prediction kit)அன்று or within 36 hrs before ovulation சேரும் போது boy baby க்கு chances அதிகம் என்று பல websiteல படித்தேன்.I don't know how much true is this.but we may attempt if we want to instead of random approach..Wish u all the best.

Be Good,Do Good

naanum padithen.thanks for ur reply

மேலும் சில பதிவுகள்