please help. Fault in camera

என் சகோதரி நேற்று ஒரு காமெரா ஒன்று வாங்கினால். வீட்டுக்கு வந்து பார்க்கும் பொது ஸ்க்ரீன் ல் அலை அலை யாக வருகிறது. ஆனால் படம் பிடித்தால் நன்றாக இருக்கிறது. focus செய்யும் பொது மட்டும் அலை அலை யாக வருகிறது. இது எதனால்.ப்ளீஸ் யாரவது கூறவும்.
model :Fujifilm Finepix HS10

please answer me

நலம் தானே?அது கேமரா ஃபால்ட் இல்லை.அப்படி அலை அலையாக வருவது ஷட்டர் என்பார்கள்.shutter என்று கூறுவார்கள்.அதாவது லைட்டிங் அட்ஜஸ்ட் செய்யும்.அதனால் பயப்பட வேண்டாம் என்று உங்கள் தோழியிடம் கூறுங்கள்.

Thanks for ur reply.அதனுடன் சத்தமும் கேட்கிறது . நானும் கேட்டேன் . sure no problem?

நீங்க முதலில் அவங்களை மேன்யுவலை(manual) படிக்க சொல்லுங்கள்.அதில் settingsல் போய் அந்த சத்தத்தை அட்ஜஸ்ட் செய்யலாம்.நீங்கள் சொல்லுவதை வைத்து பார்க்கும் போது எந்த ப்ரச்சனையும் இல்லை என்றே நினைக்கிறேன்.அதனோடு வரும் மேன்யுவலை நன்கு படித்தாலே அதனை பற்றி தெரிந்து விடும்.பிறகு அதனை கையாள எளிமையாக இருக்கும்.

once again thanks for ur reply

மேலும் சில பதிவுகள்