தேதி: May 30, 2006
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தக்காளி - அரை கிலோ
சீனி - 3 கப்
வெஜிடபிள் ஜெல்லி - 10 கிராம்
முழு தக்காளிகளை சுமார் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு லேசாக வேகவைத்து எடுத்து ஆறியவுடன் தோலை உரித்து, பிறகு அதை நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும்.
ஜெல்லியை நீர்விட்டு நன்றாக காய்ச்சி அதோடு சேர்த்து, சீனியையும் அத்துடன் கொட்டி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இடையிடையே அடிப்பிடிக்காமல் கிண்டிக் கொண்டிருக்க வேண்டும்.
இறுகி வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி ஆறியவுடன் ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
எந்த கெமிக்கல் வகைகளும் சேர்க்காததால், ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
Comments
டியர் அஸ்மா
அஸ்ஸலாமு அலைக்கும்
fருட் ஜெல்லி சாப்பிட்டு இருக்கிரேன்
வெஜ்டபுல் ஜெல்லி எப்படி இருக்கும்?
TOMATO JAM
how to make veg jelly?