My daughter is 31/2 years old

Anybody help please
My daughter is three and a half years old. Now a days she is not eating any thing. so please tell what to do?

உங்கள் குழந்தைக்கு ஒரே மாதிரி உணவு கொடுக்காமல், வித விதமாக கொடுத்து பார்க்கவும். கேரட், பீன்ஸ், உருளை ஆகியவற்றை சூப் மாதிரி செய்து குடிக்க கொடுங்கள். அந்த காய்களையே மசித்து அந்த சூப்புடன் சாதத்தை பிசைந்து கொடுங்கள். சில உணவுகளை குழந்தையே எடுத்து சாப்பிட பழக்கவும். வயிற்றில் பூச்சி இருந்தாலும் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். எதற்கும் டாக்டரை கேட்டு பூச்சி மருந்து கொடுத்து பாருங்கள்

அன்புடன்,
Sasy.

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

Thankyou. I will consult the doctor.

சில குழந்தைகள் சரியாக் சாப்பிட மாட்டார்கள் தோழி சொன்னது போல பூச்சி இருந்தால் கூட சாப்பிட மாட்டார்கள் நீங்க வேப்பிலை சாறு கொடுத்து பாருங்கள் வயிற்றில் பூச்சிக்கு ஜலீல்லா அக்கா குறிப்பில் இருக்கிறது பார்த்து ஒரு முறை கொடுத்து பருங்கள்

பர்வீன்
பூச்சின்னதும் உடனே , ஜலீலாக்கா குறிப்பு சட்டுன்னு ஞாபகம் வந்து சொல்லி இருக்கீங்க, இன்னும் யாரும் என்ன மறக்கல,ரொமப் சந்தோஷம்.

Jaleelakamal

உங்கள எப்ப்டி மறக்க முடியும் அக்கா உங்க குறிப்பை பார்த்துதான் நான் கற்றுக்கொண்டு இருக்கிறேன் நான் உங்களை என் அம்மா மாதிரி நினைத்து உங்களிடமிருந்து நிறையை கற்றுக்கொண்டு இருக்கிறேன் அப்புறம் எப்படி மறப்பேன்

Today I am giving Neem water to my child. Thank you.

தொழி நீங்கள் உங்கள் குலந்தை பற்றி கவலை வெண்டம் please try to go and check this link
http://iimsam.org/benefits.php
http://www.who.int/topics/nutrition/en/

M.Fathima john
dxn mem id:-141071282
e-mail:-dxnmohamedali@gmail.com
unitedarab emirates dubai (alain)

ஆரஞ்சுசறூ, உங்கள் குழைந்தைக்கு சாதம் உருளை கீரை (சீரகம்) நன்கு வேக வைத்து கொடுக்வும்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

மேலும் சில பதிவுகள்