enaku periods vara 3 nall thalipokumpothu eppam eppama varuthu nakal kulaithaiki try pondram ethukum athukum athavathu sampatham eruka anaku en periods varavarikum eppam varuthu please replay me
enaku periods vara 3 nall thalipokumpothu eppam eppama varuthu nakal kulaithaiki try pondram ethukum athukum athavathu sampatham eruka anaku en periods varavarikum eppam varuthu please replay me
தமிழில் டைப்
நீங்க தமிழில் டைப் செய்தீங்கன்னாதான் எல்லாருக்கும் புரியும் பதில் சொல்ல சுலபமா இருக்கும் பீரிய்ட்ஸ்கும் ஏப்பத்துக்கும் ச்ம்மந்தம் இருக்கானு தெரியலை தோழிகள் தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள்
hi
en computerl tamil font ellai sorry akka please replay me
அருசுவையின் கடைசியில் தமிழ்
அருசுவையின் கடைசியில் தமிழ் எழுத்துதவி என்று இருக்கும் தேடி பாருங்க அதை பயன்படுத்தி கேளுங்க.....
சத்யாதிரு
ரெண்டுக்கும் சம்பந்தம் இருக்கும் என்று தோணலைங்க. எனக்கு வேற எதுவும் சொல்லத் தெரியல.
தமிழ் டைப் பண்ற லிங்க் இதுதான். http://www.arusuvai.com/tamil_help.html உங்க பிரச்சனையை விபரமா எழுதிப் போடுங்க. முடிஞ்சா த்ரெட் தலைப்பையும் கேள்விக்கேற்ற மாதிரி மாற்றிப் போடுங்க. யாராவது தெரிஞ்சா நிச்சயம் உதவி செய்வாங்க.
- இமா க்றிஸ்